Categories: CINEMA

மிகவும் ஒல்லியாய் மாறிய பகத் பாசில்…உடம்புக்கு என்ன ஆச்சு?…வைரலாகும் புகைப்படம்….

நடிகர் பகத் பாசில் மலையாள திரை உலகில் அறிமுகமானார். இவரின் தந்தை பாசில் ஒரு மலையாள திரைப்பட இயக்குனர். தற்பொழுது இவர் தென்னிந்திய திரை உலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக கருதப்படுகிறார் .

புஷ்பா, விக்ரம் என இவர் நடித்த படங்கள் ஹிட்டாக மாமன்னன் படத்தில்  நடித்துக் கொண்டுள்ளார். விரைவில் தொடங்க உள்ள புஷ்பா 2 படத்திலும் அவர் நடிக்க உள்ளார். இவர் நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்சமயம் நஸ்ரியா கணவர் உடன்  இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் மிக ஒல்லியாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  அதைப்பற்றி நஸ்ரியாவிடம்  கேள்வி கேட்டும் வருகிறார்கள்.இந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது .

Begam

Recent Posts

இளையராஜாவுடனான பிரிவுக்குப் பிறகு அவர் இசையில் ஒரு படத்துக்கு மட்டும் பாடல்கள்  எழுதிய வைரமுத்து… எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…

1 hour ago

தாஜ்மஹாலை அபகரித்து ஏலத்துக்கு விற்ற பிரிட்டிஷ் அதிகாரி? என்ன கொடுமை சார் இது?

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…

3 hours ago

மகளின் திருமணத்தை சிம்பிளாக கோவிலில் நடத்தி முடித்த ஜெயராம்.. வைரலாகும் ஜோடியின் திருமண புகைப்படங்கள்..

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…

5 hours ago

கிராமத்திற்குள் புகுந்த பேய்! இரவோடு இரவாக ஊரையே காலி செய்த மக்கள்? ராஜஸ்தான் மண்ணில் நிலவும் அமானுஷ்யம்!

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…

5 hours ago

சினிமா பாணியில் ஒரு சம்பவம்.. சாலையில் ஓடும் லாரியில் Red Bull பானத்தை திருடிய கும்பல்.. வைரலாகும் வீடியோ..

நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…

6 hours ago

தோனியை விட அதிகம் ட்ரெண்டான பெண்.. நெட்டிசன்கள் வலைப்போட்டு தேடும் இவர் இந்த சீரியல் நடிகை தானா..?

நேற்றைய முன்தினம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் CSK மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே மேட்ச் நடந்தது. இதில் முதலில் பேட்டிங்…

6 hours ago