மிகவும் ஒல்லியாய் மாறிய பகத் பாசில்…உடம்புக்கு என்ன ஆச்சு?…வைரலாகும் புகைப்படம்….

By Begam on புரட்டாதி 10, 2022

Spread the love

நடிகர் பகத் பாசில் மலையாள திரை உலகில் அறிமுகமானார். இவரின் தந்தை பாசில் ஒரு மலையாள திரைப்பட இயக்குனர். தற்பொழுது இவர் தென்னிந்திய திரை உலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக கருதப்படுகிறார் .

   

புஷ்பா, விக்ரம் என இவர் நடித்த படங்கள் ஹிட்டாக மாமன்னன் படத்தில்  நடித்துக் கொண்டுள்ளார். விரைவில் தொடங்க உள்ள புஷ்பா 2 படத்திலும் அவர் நடிக்க உள்ளார். இவர் நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

தற்சமயம் நஸ்ரியா கணவர் உடன்  இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் மிக ஒல்லியாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  அதைப்பற்றி நஸ்ரியாவிடம்  கேள்வி கேட்டும் வருகிறார்கள்.இந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது .