Categories: சினிமா

மறைந்த நடிகை ஸ்ரீதேவி அம்மா அப்பாவா இவங்க… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….

Spread the love

நடிகை ஸ்ரீதேவி இயக்குனர் ஸ்ரீ பாலச்சந்திரனின் ‘மூன்று முடிச்சு’ திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் ஆரம்ப காலத்தில் தமிழின் முன்னணி நடிகர்களான கமலஹாசன், ரஜினிகாந்த் உடன்  இணைந்து பல படங்களில் நடித்துள்ளார் .

கதாநாயகியாக அறிமுகமாவதற்கு முன்னர்  குழந்தை நட்சத்திரமாக பல படங்களில்  நடித்துள்ளார். இவருக்கு 2013ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 1996 இல் ஸ்ரீதேவிக்கும் ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூருக்கும் திருமணம் நடைபெற்றது.

இத்தம்பதியினருக்கு ஜான்வி மற்றும் குஷி என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.நடிகை ஸ்ரீதேவி ஐயப்பன் – ராஜேஸ்வரி தம்பதியினருக்கு மகளாய் பிறந்தவர். தற்பொழுது நடிகை ஸ்ரீதேவியின்  பெற்றோர் புகைப்படம் இணையத்தில் வெளியாகி  வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

BIG BREAKING: விஜய் முதல்வராவதில் சிக்கல்..? அதிர்ச்சியில் தவெக தொண்டர்கள்…!!

தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின்…

9 minutes ago

சென்னை முதல் கன்னியாகுமரி வரை.. தமிழகத்தின் 20 மாவட்டங்களில் கனமழை அலர்ட் – லிஸ்டில் உங்க ஊர் இருக்கா..?

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கிய நாள் முதலே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று இரவு 7 மணி…

10 minutes ago

எம்.எல்.ஏ ஆனதும் இப்படியா..? கையில் பீர் பாட்டிலுடன் ஆட்டம் போடும் தவெக MLA … வைரலாகும் பகீர் வீடியோ…!!

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜய் சரவணன், கையில் பீர் பாட்டிலுடன்…

22 minutes ago

“ஒரே நாளில் இரட்டை கொண்டாட்டம்” விஜய்யின் வெற்றியையும் த்ரிஷாவின் பிறந்தநாளையும் முடிச்சுப் போட்ட பிரபலங்கள்..!!

நடிகை த்ரிஷா தனது பிறந்தநாளை மே 4-ம் தேதி கொண்டாடினார். அதே நாளில் நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்'…

27 minutes ago

இபிஎஸ்-க்கு கெடு விதிக்கும் சி.வி.சண்முகம்..? அதிமுக-வில் உச்சகட்ட பரபரப்பு.. தவெக கூட்டணியால் அதிரும் அரசியல் களம்..!!

தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய பரபரப்பான சூழலில், அதிமுக-வின் மூத்த தலைவர்களான சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர்…

29 minutes ago

தலைவர்கள் சிலைக்கு அவமதிப்பா..? பேரறிஞர் அண்ணா கையில் தவெக கொடியை திணித்த தொண்டர்கள்.. கொந்தளிக்கும் அரசியல் கட்சிகள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களின் போது, தமிழக வெற்றிக் கழகத்தினர் பேரறிஞர் அண்ணாவின் சிலையின் கையில் தங்கள் கட்சியின்…

32 minutes ago