ஐயோ இப்படி ஒரு கொடூரமா?… 24 வயது திருநங்கைக்கு மொட்டை அடித்து விடிய விடிய தாக்கிய 7 திருநங்கைகள்… பரபரப்பை கிளப்பும் அதிர்ச்சி வீடியோ…!

Spread the love

பெங்களூரில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் திருநங்கை சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பெங்களூருவின் விரட் நகரில் ஏழு திருநங்கை பெண்கள், 24 வயது ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார் அளித்த நிலையில் கடந்த ஐந்து மாதங்களாக ஒரு அறிமுக நபருடன் வசித்து பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 29ஆம் தேதி வேலைக்காக கே ஆர் புறம் சென்ற பாதிக்கப்பட்ட அந்த பெண் அங்கிருந்த நபருடன் இரவு தங்கி உள்ளார். அடுத்த நாள் நான்கு திருநங்கைகள் இரண்டு ஆட்டோக்களில் வந்து அவரை இழுத்து விரட் நகர் பகுதிக்கு அழைத்து வந்தனர்.

அவர்கள், நீங்கள் நம்முடன் மட்டுமே இருக்க வேண்டும், தனியாக வாழ முடியாது என்று எச்சரித்துள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் வன்முறையாக மாறியதால் இருவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் தலையில் முடி நீக்கும் கிரீம் தடவி மொத்த முடியையும் நீக்கி மொட்டை அடித்தனர். மற்றவர்கள் குச்சிகள், பெல்ட் மற்றும் கயிறுகள் ஆகியவற்றால் அந்த பெண்ணை கடுமையாக தாக்கினர். மதியம் முதல் அதிகாலை 3:00 மணி வரை தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்த போது அவருக்கு உணவு மறுக்கப்பட்டதோடு மீண்டும் எதிர்த்தால் கொலை செய்வோம் என்றும் மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Nanthini

Recent Posts

“உதயநிதி போட்ட ரகசிய ஸ்கெட்ச்?”….முதலமைச்சர் கனவில் எடப்பாடி பழனிசாமி… அமைச்சர் கனவுகளுடன் வலம் வரும் அதிமுக எம்எல்ஏக்கள்.. லிஸ்டும் ரெடி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு தொங்கு சட்டசபையை உருவாக்கியுள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக…

6 minutes ago

“தலைகீழாகும் தமிழக அரசியல்”… விஜய்க்கு ஆதரவு தரும் கம்யூனிஸ்ட்?… சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPM)…

13 minutes ago

விஜய்க்கு விசிக ஆதரவு?… திருமாவளவன் புதிய அறிவிப்பு… மாலை 5 மணிக்கு நடக்கும் அந்த ‘மீட்டிங்’…!

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆதரவு கோரிக்கை குறித்து விவாதிக்க, விடுதலைச்…

27 minutes ago

“பாதி மீட்டிங்கில் அவசரமாக ஓடிய புஸ்ஸி”… விஜய் வீட்டிலிருந்து வந்த அந்த ஒரு போன் கால்… நடந்தது என்ன…?

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக்…

35 minutes ago

“திமுக – அதிமுக கூட்டணி”… டி.கே.எஸ் இளங்கோவன் கொடுத்த ‘ஷாக்’ பதில்…. தமிழக அரசியலில் அரங்கேறும் ரகசியத் திட்டம்…!

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் எவருமே எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. 108 தொகுதிகளைக் கைப்பற்றி தமிழக வெற்றிக் கழகம்…

42 minutes ago

“4 வயதிலேயே மகனுக்கு அந்த விஷயத்தை சொன்னேன்”… காரணம் அதுதான்… ரசிகர்களை வியக்கவைத்த மாதவன்…!

திரையுலகில் சாக்லேட் பாயாக அறிமுகமாகி, இன்று பன்முகத் திறமை கொண்ட கலைஞராகவும், சிறந்த அப்பாவாகவும் மிளிர்பவர் நடிகர் மாதவன். தமிழ்,…

47 minutes ago