“தலைகீழாகும் தமிழக அரசியல்”… விஜய்க்கு ஆதரவு தரும் கம்யூனிஸ்ட்?… சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

Spread the love

தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPM) ஆகிய இரு இடதுசாரி கட்சிகளும் ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் இன்று இரு கட்சிகளும் தனித்தனியாக நடத்திய அவசர உயர்நிலைக் குழுக் கூட்டங்களில், தமிழகத்தின் அரசியல் சூழல் மற்றும் எதிர்கால நலன் கருதி, அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் நடிகர் விஜய் முதல்வராக நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்கலாம் எனத் தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

இந்த முக்கிய முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்காக இரு கட்சிகளின் தலைவர்களும் இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. ஒருவேளை இந்த ஆதரவு உறுதியாகும் பட்சத்தில், தமிழகத்தின் அதிகார மையத்தில் ஒரு புதிய அரசியல் அத்தியாயம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

“நிலத்தை என் பெயரில் எழுது.. இல்லனா செத்து போ”…. 10 ஆயிரம் சதுர அடி நிலம்.. ஒரே போடு… பெத்து வளர்த்த அப்பாவை துடிதுடிக்க கொன்ற மகன்..!

சேலம் மாவட்டம் சன்னியாசி குண்டு பகுதியில் சொத்து தகராறில் தந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியைச்…

6 minutes ago

BREAKING: திடீர் திருப்பம்…. விஜய் முதல்வராக கனிமொழி ஆதரவு… அதிர்ச்சியில் அறிவாலயம்…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆதரவாக திமுக துணைப் பொதுச்செயலாளர்…

12 minutes ago

“EPS முதல்வர்.. திருமாவளவன் துணை முதல்வர்”… ரகசிய உடன்படிக்கையில் ஸ்டாலின் – எடப்பாடி… யாரும் எதிர்பார்க்காத ‘கிளைமாக்ஸ்’…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி நான்கு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அடுத்தது யார்? என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல்…

17 minutes ago

BREAKING: “போய் வருகிறோம்”… தமிழக அரசு வழக்கறிஞர்கள் கூண்டோடு ராஜினாமா… கோட்டையில் பரபரப்பு…!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அரசு வழக்கறிஞர்கள் மாற்றப்படுவது ஒரு மரபாகவே இருந்து வரும் நிலையில், தற்போது தி.மு.க.…

22 minutes ago

தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு… புதுச்சேரி விடுதியில் இருந்து எஸ்கேப் ஆன 6 அதிமுக புள்ளிகள்… செம டென்ஷனில் இபிஎஸ்…!

2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத ஒரு பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய்…

26 minutes ago

அமித்ஷா போட்ட ரகசிய ஸ்கெட்ச்… திருமாவிடம் ஸ்டாலின் தந்த ஒற்றை வாக்குறுதி… பரபரப்பின் உச்சத்தில் தமிழக அரசியல் களம்…!

தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் அதிரடி திருப்பம் குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தற்போது…

34 minutes ago