விஜய்க்கு விசிக ஆதரவு?… திருமாவளவன் புதிய அறிவிப்பு… மாலை 5 மணிக்கு நடக்கும் அந்த ‘மீட்டிங்’…!

Spread the love

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆதரவு கோரிக்கை குறித்து விவாதிக்க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக ) உயர்நிலைக் குழு கூட்டம் இன்று மாலை 5 மணிக்குக் காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், தவெக முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பாக கட்சி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.

கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் இன்று மாலை விரிவான ஆலோசனைகளை மேற்கொண்ட பிறகு, தங்களின் இறுதி நிலைப்பாடு குறித்து நாளை காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தவெகவின் இந்த திடீர் அரசியல் நகர்வும், அதற்கு விசிக அளிக்கப்போகும் பதிலும் தமிழகக் கூட்டணி அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்துமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

Nanthini

Recent Posts

“நிலத்தை என் பெயரில் எழுது.. இல்லனா செத்து போ”…. 10 ஆயிரம் சதுர அடி நிலம்.. ஒரே போடு… பெத்து வளர்த்த அப்பாவை துடிதுடிக்க கொன்ற மகன்..!

சேலம் மாவட்டம் சன்னியாசி குண்டு பகுதியில் சொத்து தகராறில் தந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியைச்…

5 minutes ago

BREAKING: திடீர் திருப்பம்…. விஜய் முதல்வராக கனிமொழி ஆதரவு… அதிர்ச்சியில் அறிவாலயம்…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆதரவாக திமுக துணைப் பொதுச்செயலாளர்…

12 minutes ago

“EPS முதல்வர்.. திருமாவளவன் துணை முதல்வர்”… ரகசிய உடன்படிக்கையில் ஸ்டாலின் – எடப்பாடி… யாரும் எதிர்பார்க்காத ‘கிளைமாக்ஸ்’…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி நான்கு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அடுத்தது யார்? என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல்…

16 minutes ago

BREAKING: “போய் வருகிறோம்”… தமிழக அரசு வழக்கறிஞர்கள் கூண்டோடு ராஜினாமா… கோட்டையில் பரபரப்பு…!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அரசு வழக்கறிஞர்கள் மாற்றப்படுவது ஒரு மரபாகவே இருந்து வரும் நிலையில், தற்போது தி.மு.க.…

21 minutes ago

தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு… புதுச்சேரி விடுதியில் இருந்து எஸ்கேப் ஆன 6 அதிமுக புள்ளிகள்… செம டென்ஷனில் இபிஎஸ்…!

2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத ஒரு பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய்…

26 minutes ago

அமித்ஷா போட்ட ரகசிய ஸ்கெட்ச்… திருமாவிடம் ஸ்டாலின் தந்த ஒற்றை வாக்குறுதி… பரபரப்பின் உச்சத்தில் தமிழக அரசியல் களம்…!

தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் அதிரடி திருப்பம் குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தற்போது…

34 minutes ago