தினமும் ஒருகைப்பிடி பூசணி விதையை சாப்பிட்டால்… மலட்டுத்தன்மை முதல் மார்பக புற்றுநோய் வரை… அத்தனைக்கும் மருந்து இதுதான்…!!

Spread the love

பூசணி விதைகளில் நார்ச்சத்து, புரதம், விட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளது. இந்த விதைகளில் உள்ள பாஸ்பரஸ், கொழுப்பு, கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. ஆண்களுக்கு விந்து உற்பத்தி அதிகரிக்கிறது. பெண்களின் கருவை பலமடைய செய்வதன் கருச்சிதைப்பு மற்றும் குழந்தையின்மை பிரச்சனைகளுக்கான இயற்கை முறை தீர்வாக உள்ளது மற்றும் ஆரோக்கியமான வழியில் எடை குறைக்க உதவுகிறது. தினமும் காலையில் சிற்றுண்டியாக சாப்பிட்டால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாள்பட்ட நோய்களின் ஆபத்து காரணிகளை குறைக்கிறது .இவை பல ஊட்டச்சத்துக்களின் சக்தி வாய்ந்த ஆதாரம். இது ஒரு சிறிய  விதையில் அதிக அளவு அத்தியாவசிய விட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது. அவற்றில் அதிகமான கலோரிகள் உள்ளன. எனவே ஆரோக்கியமான எடையை நிர்வகிக்க உதவுகிறது. உணவில் ஒரு கைப்பிடியை சேர்த்துக் கொண்டால் பூசணி விதைகளில் ஏராளமான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளது. அவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது மற்றும் நம் உடலில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கிறது.  மார்பக மற்றும் ப்ரோஸ்டேட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றன. இதய நோய் அபாயங்களை குறைக்க உதவுகிறது.

Soundarya

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

4 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

4 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

4 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

4 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

4 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

4 மணத்தியாலங்கள் ago