எடை குறையணுமா…? அப்போ பாலுக்கு பதில் இதை குடிங்க…. லெமன் கிராஸில் ஒளிந்திருக்கும் ஆச்சரிய நன்மைகள்…!!

Spread the love

லெமன் கிராஸ்  வாசனைக்காக மட்டுமல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு சிறந்த மூலிகையாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் நச்சுக்களை நீக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், இதனைத் தொடர்ந்து தேநீராக அருந்தி வரும்போது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள கழிவுகள் வெளியேறி உடல் சுத்தமாகிறது. மேலும், இது உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரித்து தேவையற்ற கொழுப்பை எரிக்க உதவுவதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த பானமாகும்.

மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தம் போன்ற நவீன காலப் பிரச்சினைகளுக்கு லெமன் கிராஸ் டீ ஒரு இயற்கையான தீர்வாக அமைகிறது. இதன் நறுமணம் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி பதட்டத்தைக் குறைப்பதுடன், ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கவும் உதவுகிறது என ‘நேஷனல் சென்டர் ஃபார் பயாடெக்னாலஜி’ ஆய்வு கூறுகிறது. அஜீரணம் மற்றும் வயிறு உப்பசம் போன்ற கோளாறுகளைச் சரிசெய்யும் ஆற்றல் கொண்ட இந்த ஹெர்பல் டீயைத் தயாரிக்க, தண்ணீரில் லெமன் கிராஸ் இலைகளைப் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து, சுவைக்காக இஞ்சி அல்லது தேன் சேர்த்து அருந்தலாம்.

Devi Ramu

Recent Posts

“வீட்டில் ரத்தக் கறை.. சுடுகாட்டில் உடல்”…. கணவனைக் கொன்று சுடுகாட்டில் புதைத்த மனைவி…. கள்ளக்காதல் ஜோடிக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி…!

திருமணம் தாண்டிய சட்டவிரோத உறவுகள் பெரும்பாலும் சமூகச் சீரழிவிற்கும், கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கின்றன என்பதற்கு ஓசூரில் நடந்த இந்தச் சம்பவம்…

19 seconds ago

ஹார்முஸ் நீரிணையில் நடக்கும் ஆடுபுலி ஆட்டம்… சிம்ம சொப்பனமாக இருக்கும் 5 விஷயம்…. நாளை விடியப்போவது யாருக்கு..?

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளை…

6 minutes ago

உலக நாடுகளை நடுங்க வைக்கும் ‘ஹார்முஸ் அதிர்ச்சி’… இந்தியப் பொருளாதாரத்தைத் தலைகீழாக மாற்றப்போகும் அந்த 21 மைல் கடல் பாதை….!

உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபகாலமாக நிலவி வரும் பதற்றம், சர்வதேச சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…

12 minutes ago

பகீர்.! டாக்டர் இல்ல.. நர்ஸ் இல்ல… அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு தையல் போட்ட செக்யூரிட்டி… கொந்தளிக்க வைக்கும் சம்பவம்..!!

பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…

30 minutes ago

“என்னை காப்பாத்துங்க” கத்தியும் யாருமே உதவிக்கு வரல..! கண்ணெதிரே துடிதுடித்து இறந்த உயிர்… 33 வயது வாலிபர் நீரில் மூழ்கும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி..!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் (Resort) நீச்சல் குளத்தில், 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்…

34 minutes ago

“வீட்டுக்கு வரக்கூட பயமா இருக்கு” நீண்ட நாள் கழித்து வீட்டுக்கு வந்தபோது.. மனைவியின் கோலத்தைப் பார்த்து அலறிய கணவன்…வைரலாகும் ஆதங்க வீடியோ..!!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தனது அழகான மனைவியைக் காணப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் ஒரு கணவன் வீட்டிற்கு விரைந்தார். ஆனால்,…

42 minutes ago