ரூ.30,000 சம்பளம்.. மத்திய அரசில் 610 காலியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க….!

By Nanthini on ஐப்பசி 5, 2025

Spread the love

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Trainee Engineer
காலி பணியிடங்கள்: 610
வயது: 21 – 28
கல்வித் தகுதி: இன்ஜினியரிங் டிகிரி
சம்பளம்: ரூ.30,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 7

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://jobapply.in/BEL2025BNGComplex என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.