மாதம் ரூ.40,000 சம்பளம்.. மத்திய அரசில் 340 காலியிடங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!

By Nanthini on ஐப்பசி 26, 2025

Spread the love

Bharat Electronics Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Probationary Engineer
காலி பணியிடங்கள்: 340
கல்வி தகுதி: B.E/ B.Tech, B.Sc Engineering Degree
வயது: 21 – 25
தேர்ச்சி முறை: கணினி வழி தேர்வு மற்றும் நேர்காணல்
சம்பளம்: ரூ.40,000 – ரூ.1,40,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 14

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://bel-india.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்