ஈக்வடார் நாட்டின் முன்னணி கால்பந்து வீரரான மரியோ ஆல்பர்டோ பினிடா மார்டினெஸ் நேற்று குயாகுவில் நகரில் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டார். 33 வயதான மரியோ பினிடா, வட குயாகுவிலில் உள்ள சமனேஸ் (Samanes) பகுதியில் ஒரு கடையின் வெளியே நின்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் மரியோ பினிடா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவருடன் அடையாளம் தெரியாத ஒருவரும் இறந்து கிடந்துள்ளார். பினிடா பார்சிலோனா ஸ்போர்டிங் கிளப் அணிக்காக விளையாடி வந்த ஒரு தற்காப்பு ஆட்டக்காரர் ஆவார். அவர் ஈக்வடார் தேசிய அணிக்காக ஒன்பது சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…