பிக்சட் டெபாசிட் செய்ய போறீங்களா..? எந்தெந்த வங்கிகளில் அதிக வட்டி கிடைக்கும்….? முழு விவரம் இதோ….!!

Spread the love

பணத்தை முதலீடு செய்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளது. அதில் பாதுகாப்பான வழி பிக்சட் டெபாசிட் திட்டம். எந்த வங்கியில் வட்டி அதிகமாக கிடைக்கும் என்பதை அறிந்து கொண்டு முதலீடு செய்ய வேண்டும். சாதாரண முதலீட்டாளர்களுக்கு பெரும்பாலான வங்கிகள் 6.45 சதவீதம் முதல் 6.7 சதவீதம் வரை வட்டி விகிதங்களை கொடுக்கிறது. மூத்த குடிமக்களுக்கு 0.50% கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது.

ஐசிஐசிஐ வங்கி
இந்த வங்கி இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட பிக்சட் டெபாசிட்களுக்கு 6.6% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.10 சதவீதம் கொடுக்கிறது

ஹெச்டிஎஃப்சி வங்கி
இது சாதாரண முதலீட்டாளர்களுக்கு 18 முதல் 18 முதல் 21 மாத கால டெபாசிட்களுக்கு 6.6 % வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 7.10 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

கோடக் மகேந்திரா வங்கி
391 நாட்கள் முதல் 23 மாதங்கள் வரை சாதாரண முதலீட்டாளர்களுக்கு 6.6 சதவீதம்,  மூத்த  குடிமக்களுக்கு 7.10 % வட்டியும் கொடுக்கிறது.

பெடரல் வங்கி
999 நாட்களுக்கான கிட்சன் டெபாசிட்களுக்கு சாதாரண குடி மக்களுக்கு 6.70% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.20% வட்டியும் கொடுக்கிறது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை தான் பிக்சட் டெபாசிட்களுக்கு சாதாரண முதலீட்டாளர்களுக்கு 6.45 சதவீத வட்டியும் ஊத்த குடிமக்களுக்கு 6.95 சதவீத வட்டியும் கொடுக்கிறது

பஞ்சாப் நேஷனல் வங்கி
390 நாட்கள் கால பிக்சட் டெபாசிட்களுக்கு சாதாரண முதலீட்டாளர்களுக்கு 6.6 % வட்டியும், மூத்த  குடிமக்களுக்கு 7.10 % வட்டியும் வழங்கப்படுகிறது.

யூனியன் பாங்க் ஆப் இந்தியா
இது மூன்று ஆண்டுகள் பிக்சட் டெபாசிட்ட்கள் சாதாரண முதலீட்டாளர்களுக்கு 6.6 % வட்டியும் மூத்த குடிமக்களுக்கு 7. 10 % வட்டியும் கொடுக்கிறது. இந்த வட்டி விகிதங்களை வங்கிகளுக்கு நேரடியாக சென்று உறுதி செய்த பிறகு முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Devi Ramu

Recent Posts

உலகமே பேரதிர்ச்சி… பிரசவத்திற்குப் பிறகு திருடப்படும் பெண்களின் அந்த உறுப்பு… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

பிரசவம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான மற்றும் அற்புதமான நிகழ்வாகும். குழந்தை பிறக்கும் போது, அதனுடன் சேர்ந்து…

1 minute ago

“விஜய்யின் ரகசிய லிஸ்ட்… சிக்கிய ஸ்லீப்பர் செல் யார்?… அலறும் மாஜி அமைச்சர்கள்…” தமிழக அரசியலில் அடுத்த ட்விஸ்ட்…!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றது முதல், முந்தைய ஆட்சிக்காலங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட திமுக முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்துத்…

3 minutes ago

“உன்னைப்போல் ஆயிரம் பேரை பார்ப்பேன்… 7 மாத கர்ப்பிணி மனைவி சொன்ன ‘அந்த’ வார்த்தை… கணவனின் ஆயுள் தண்டனையைக் குறைத்த நீதிமன்றம்…!”

மத்திய பிரதேசத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, ஜபல்பூர்…

22 minutes ago

“நீங்க கூட்டிட்டு வந்தா.. நாங்க கோட்டையில சீட் தருவோம்…!” – அதிமுகவை குறிவைத்து விஜய் போட்ட ‘மெகா ஸ்கெட்ச்’.. அலறும் இபிஎஸ்…!

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களால் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. இறுதியாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்பை…

28 minutes ago

உஷார் மக்களே!… இலவசம்னு நம்பி ஏமாறாதீங்க… வாட்ஸ்அப்பில் பரவும் ‘ஏர்டெல் க்ரோத்’ மர்மம்… சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை…!

வாட்ஸ்அப்பில் ‘ஏர்டெல் க்ரோத்’ என்ற பெயரில் உலா வரும் லிங்க்குகளை பொதுமக்கள் யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என சைபர்…

29 minutes ago

“பொழுதுபோக்குக்காக இதைத்தான் செய்வேன்!”… மேடையிலேயே உண்மையை உடைத்த அதிபர் டிரம்ப்… ஷாக்கிங் பின்னணி…!!

அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணியான உஷா வான்ஸ் குழந்தைகளுக்காக நடத்தும் 'ஸ்டோரிடைம் வித் தி செகண்ட் லேடி' என்ற சிறார் பாட்காஸ்ட்…

34 minutes ago