இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவருமே வங்கி கணக்கு பயன்படுத்தி வருகிறார்கள். காரணம் ஒரு சின்ன தேவைக்காக கூட வங்கி கணக்கு என்பது அவசியமானதாக உள்ளது. சாதாரண மக்களும் வங்கி கணக்கு பயன்படுத்தி வரும் நிலையில் ஒவ்வொரு வங்கியிலும் மினிமம் பேலன்ஸ் என்பது கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அபராத தொகை வசூலிக்கப்படும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது.
இது ஏழை எளிய மக்களை பெரிதும் பாதிக்கிறது. இப்படியான நிலையில் சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச மினிமம் பேலன்ஸ் பராமரிக்காவிட்டால் அபராத தொகை வசூலிக்கும் நடைமுறையை கைவிட வங்கிகள் தற்போது பரிசீலித்து வருகின்றன. ஏற்கனவே கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி இதை அமல்படுத்தி விட்டன. குறைந்தபட்ச இருப்பு தொகைக்கு பதிலாக டெபிட் கார்டு பரிவர்த்தனை காண சேவை கட்டணம் போன்றவற்றின் மூலமாக வருவாய் பெற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் செய்தி வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…
திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…
ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்து, ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான…
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…