Bank Of Baroda வங்கியில் 2500 பணியிடங்கள்.. Degree முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க..!

By Nanthini on ஆடி 5, 2025

Spread the love

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: local bank officer
காலி பணியிடங்கள்: 2500
கல்வித் தகுதி: Degree
வயது: 21 – 30
சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.7.2025

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.bankofbaroda.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.