வங்கியில் 2700 பணியிடங்கள்…. Degree முடித்தவர்களுக்கு ரூ.15,000 சம்பளத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!

By Nanthini on கார்த்திகை 12, 2025

Spread the love

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: அப்ரண்டீஸ்
காலி பணியிடங்கள்:  2700
கல்வி தகுதி: டிகிரி
வயது: 20 – 28
சம்பளம்: ரூ.15,000
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உள்ளூர் மொழி தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 1

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க  www.bankofbaroda.in  என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.