பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள்: 2500
பணி: Local Bank Officer
வயது: 21-30
கல்வித்தகுதி: டிகிரி
தேர்வு: கணினி வழி தேர்வின் மூலம் தேர்ச்சி நடைபெறும்.
சம்பளம்: ரூ.48,480- ரூ.85,920
விண்ணப்பிக்க கடைசித்தேதி: ஆகஸ்ட் 3
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.bankofbaroda.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
