இன்றைய காலகட்டத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தான் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக சிறு குழந்தை முதல் 60 வயது பாட்டி வரை அனைவருமே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது தான் மிகுந்த மனவேதனையாக உள்ளது. இதற்கு எதிராக அரசு என்னதான் கடுமையான சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காமக்கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இப்படியான நிலையில் வங்கதேசத்தில் 35 ஆயிரம் ரூபாய் கடனுக்காக பெண் ஒருவர் ரேப் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடனை திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்த ஃபஸர் அலி என்ற நபர் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். குழந்தைகளுடன் பெண் மட்டுமே இருந்த நிலையில் அவரை கொடூரமாக ரேப் செய்து அடித்து துன்புறுத்தியுள்ளார். உடனே பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து அக்கம் பக்கத்தினர் அந்த கொடூரனை தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். அதுமட்டுமல்லாமல் இந்த கொடூர செயலை வீடியோ எடுத்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி திமுகவில் முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவின் மகனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வழங்கப்படவில்லை…
கரூர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை வீழ்த்துவதற்காக திமுக மூத்த தலைவருமான செந்தில்பாலாஜி தீவிர தேர்தல் உத்திகளை வகுத்து…
தெருவில் தன் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை ஒருவன் திடீரென வழிமறித்துத் துன்புறுத்தியபோது, அந்த வழியாகச் சென்றவர்கள் அதைப் பொருட்படுத்தாமல்…
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், பங்கார்பேட்டை தாலுகா விஜயநகர் லே-அவுட் பகுதியில் வசித்து வந்த 70 வயதான வெங்கடகிருஷ்ணபாபு என்பவருக்கு…
நேபாள நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உருவாகியுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…
கொளத்தூர் தொகுதி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT தாள்களில் குளறுபடிகள் நடந்ததாகக் கூறி, 100% VVPAT தாள்களையும்…