BIG NEWS: நாடு முழுவதும் 20 கோடி+ ஆபாச தளங்களுக்கு தடை..? மத்திய அரசு முக்கிய முடிவு…!!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களும், குழந்தைகளும் செல்போனுக்கு அடிமையாகிவிட்டார்கள். இதில் நல்லது இருந்தாலும் ஒருபக்கம் கெட்டதும் நடக்கிறது. இந்நிலையில் 20 கோடிக்கும் அதிகமான ஆபாச இணையதளங்களை தடை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நேற்று  நடைபெற்றது. அந்த மனுவில், ஆபாச தளங்களை சிறியவர்களும் எளிதில் அணுகும் விதமாக  இருப்பது குறித்து மனுதாரர் கவலை தெரிவித்திருந்தார்.

மேலும், இதனைகட்டுப்படுத்த தேசிய கொள்கை ஒன்றை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த முக்கியமான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, இதுகுறித்து அரசு பதிலளிக்க நான்கு வாரங்களுக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Soundarya

Recent Posts

ஹார்முஸ் நீரிணையில் நடக்கும் ஆடுபுலி ஆட்டம்… சிம்ம சொப்பனமாக இருக்கும் 5 விஷயம்…. நாளை விடியப்போவது யாருக்கு..?

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளை…

9 minutes ago

உலக நாடுகளை நடுங்க வைக்கும் ‘ஹார்முஸ் அதிர்ச்சி’… இந்தியப் பொருளாதாரத்தைத் தலைகீழாக மாற்றப்போகும் அந்த 21 மைல் கடல் பாதை….!

உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபகாலமாக நிலவி வரும் பதற்றம், சர்வதேச சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…

15 minutes ago

பகீர்.! டாக்டர் இல்ல.. நர்ஸ் இல்ல… அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு தையல் போட்ட செக்யூரிட்டி… கொந்தளிக்க வைக்கும் சம்பவம்..!!

பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…

33 minutes ago

“என்னை காப்பாத்துங்க” கத்தியும் யாருமே உதவிக்கு வரல..! கண்ணெதிரே துடிதுடித்து இறந்த உயிர்… 33 வயது வாலிபர் நீரில் மூழ்கும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி..!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் (Resort) நீச்சல் குளத்தில், 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்…

37 minutes ago

“வீட்டுக்கு வரக்கூட பயமா இருக்கு” நீண்ட நாள் கழித்து வீட்டுக்கு வந்தபோது.. மனைவியின் கோலத்தைப் பார்த்து அலறிய கணவன்…வைரலாகும் ஆதங்க வீடியோ..!!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தனது அழகான மனைவியைக் காணப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் ஒரு கணவன் வீட்டிற்கு விரைந்தார். ஆனால்,…

45 minutes ago

ஷாக்கிங்..! “100 பேரை வச்சு உன்னை அடிப்பேன்” என்னை என்ன சாதாரண ஆள்னு நினைச்சியா..? சிகிச்சை பெற வந்த வாலிபருக்கு செவிலியர் விடுத்த பகீர் மிரட்டல்..!

மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர் ஒருவரை, செவிலியர் அதிகாரி பகிரங்கமாக மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

50 minutes ago