“நான் கடவுள்” படத்தில் முதலாகக் கமிட்டானவர் AK…அவரை ரூமில் வைத்து அடித்த சம்பவம் குறித்து …..பாலா ஓபன் டாக்….!!!

Spread the love

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் அஜித்குமார், தற்பொழுது கார் ரேசிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். பல இயக்குனர்களுடன் பணியாற்றிய இவர், இயக்குனர் பாலா உடன் பணியாற்றும்போது கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து விலகினார்.

“நான் கடவுள்” படத்தில் முதலில் அஜித் நடித்த கமிட்டாகி, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது. பின் பாலாவின் கண்டிஷன்களை ஏற்க மறுத்த அஜித், படப்பிடிப்பிலிருந்து விலகினார். மேலும் அதே போல ஸ்கிரிப்ட் தயார் செய்ய தாமதம் ஏற்பட்டதால், பாலா என்ன செய்கிறார்? என்று பார்க்க பாம் குரோ ஹோட்டலுக்கு சென்றுள்ளார், அஜித்.

அங்கு பாலா எங்கே? விசாரித்த பொழுது, அவரின் திரையுலக நண்பர்களும்  உடன் இருந்துள்ளனர். அங்கு இவருக்கும் பாலா நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அடிதடி தொடங்கியதாக தகவல் வெளியாகி இருந்தது. இது குறித்து சில ஆண்டுகளுக்கு முன், நடிகை சங்கீதாவிற்கு அளித்த பேட்டி ஒன்றில், இயக்குனர் பாலா சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்பொழுது ஒரு ஓட்டல் அறையில் வைத்து அஜித்தை அடித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட பொழுது, “நான் அஜித்தை அடித்தேன்! என்று சொல்லுவதெல்லாம் பத்திரிக்கையாளர்களின் கற்பனை. ஆனால் அதே சமயம் எனக்கும் அவருக்கும் சிறு மனஸ்தாபம் வந்தது உண்மைதான்” என்று கூறினார்.

மேலும் அந்த அறையில் என்ன நடந்தது? என்று கேள்வி எழுப்பியதற்கு, “அது அல்டிமேட்டிடம் கேட்க வேண்டிய கேள்வி, என்னிடம் ஏன் கேக்குறீங்க” என்று பாலா பதிலளித்தார்.

Srimathi

Recent Posts

“என்னை போட்டுத் தள்ள பார்க்குறாங்க”… திமுகவை நாங்கதான் ஜெயிக்க வச்சோம்…. அமைச்சர் விஸ்வநாதனின் பகீர் வாக்குமூலம்…. கூட்டணிக்குள் விழுந்தது பேரிடி….!

மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முடிவுற்ற பல்வேறு அரசுத் திட்டப் பணிகளைத் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரும்…

2 minutes ago

அக்கா… பெட்ரோல் போடுங்க… கவனத்தை திசைதிருப்பி போனை அபேஸ் செய்த திருடர்கள்… சிசிடிவி காட்சிகளால் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்…!

NR புரா காவல்துறை, சிக்கமகளூரு மாவட்டம் முத்தினக்கொப்பா கிராமத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் கைபேசி திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக…

3 minutes ago

அடப்பாவமே… சாலையைக் கடந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… இருசக்கர வாகனம் மோதி விபத்து… பதறவைக்கும் CCTV வீடியோ…!!

முண்டக்கயத்தைச் சுற்றியுள்ள வாரிக்காணி சந்திப்பில், சாலைக் பாதசாரி கடவையில் சாலையைக் கடக்க முயன்ற நபர் மீது அதிவேகமாக வந்த இருசக்கர…

10 minutes ago

CM விஜய் கொடுத்த அந்த சீக்ரெட் ஆர்டர்…. ஒரே இரவில் சிக்கிய 42 ரவுடிகள்…. தமிழகம் முழுவதும் உச்சக்கட்ட அலெர்ட்….!

தமிழகத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் விஜய் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில், காவல்துறையினரும்…

12 minutes ago

அதிமுகவுக்கு அடுத்த ஷாக்…. தவெக பக்கம் தாவுகிறாரா நத்தம் விஸ்வநாதன்?…. கொங்கு மண்டலத்தை ஆட்டிப்படைக்கும் புதுப் புயல்…. பரபரப்பு தகவல்….!

அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன், கடந்த சில நாட்களாகவே பொதுநிகழ்வுகளிலோ அல்லது கட்சித் திட்டங்களிலோ அதிகம்…

16 minutes ago