கார் பிரியரான நடிகர் பகத் பாசில்.. புதிதாக வாங்கின காரின் விலை இத்தனை கோடியா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Spread the love

மலையாள திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகிய இன்று தென்னிந்தியா முழுவதும் தனக்கென்ன பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ள நடிகர் தான் பகத் பாசில். பல மலையாள படத்தில் ஹீரோவாக நடித்த இவர் சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் காலடியெடுத்து வைத்தார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதைத்தொடர்ந்து டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் மற்றும் ரஜினியுடன் வேட்டையன் என்று தொடர்ந்து இவன் அடித்த படம் அனைத்துமே சூப்பர் ஹிட். இவருக்குயென தனித்துவமான இடத்தை பெற்றார்.

கார் பிரியரான இவரிடம் லம்போர்கினி, மெர்சிட்டிஸ் பென்ஸ் ஜி63 ஏ.எம்.ஜி, லேண்ட்ரோவர் டிபண்டர், போர்ச்சே 911, டொயோட்டா வெல்பைர், மினிகண்ட்ரிமேன், வோக்ஸ் வேகன் போன்ற ஆடம்பர வசதிகளுடன் கூடிய கார்கள் உள்ளன. இது போதாது என்று தற்போது புதிய கார் வாங்கியுள்ளாராம். அந்தக் காரின் விலை 1கோடி, 2கோடி இல்ல ரூ.13.75 கோடியாம். முகேஷ் அம்பானி மற்றும் நடிகர் விக்ரம் இந்தக் காரை வைத்துள்ளார்கள்.

Divyamayakannan

Recent Posts

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

7 minutes ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

25 minutes ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

30 minutes ago

எவ்வளவு அடிச்சாலும் உடையாதுடா… கடையை நொறுக்கப் பார்த்த… கும்பலுக்கு லூயிஸ் வியூட்டன் கொடுத்த ஷாக் பதிலடி… பிரான்ஸில் நடந்த சம்பவம்…!

பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…

34 minutes ago

ரூ.1.45 கோடி கார்ப்பரேட் வேலையை தூக்கி எறிந்த பெண்… 4 மாத நாய் நடைப்பயிற்சி தந்த மாபெரும் மாற்றம்… இணையத்தின் ஹாட் டாபிக்…!!

அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…

51 minutes ago