சொல்லிவிட்டார் பாபா வங்கா…! 2026 இல் தங்கம் விலை இப்படித்தான் இருக்கும்… வெளியான அதிர்ச்சியூட்டும் கணிப்பு…!!

By Soundarya on கார்த்திகை 7, 2025

Spread the love

உலகில் பல தீர்க்கதரிசிகள் இருப்பினும் அவர்களின் பெரும் புகழ்பெற்றவர் பாபா வங்கா. பல்கேரியாவை சேர்ந்த இவர் தன்னுடைய கணிப்புகளால் உலக அளவில் பெயர் பெற்றுள்ளார். 12 வயதில் பார்வை இழந்த பிறகு எதிர்காலத்தை பார்க்கும் ஒரு வலிமையான சக்தி அவருக்கு வந்துள்ளது. இதன்பிறகு அவரால் கணிக்கப்பட்ட பல விஷயங்கள் அதுவும் நூறு வருடங்களுக்கு முன்பு கணித்த விஷயங்கள் தற்போது இந்த நூற்றாண்டிலும் நடந்து வருகிறது. அந்த வகையில் பாபா வங்கா 2026 ஆம் வருடத்தில் தங்கம் விலை பற்றி கணித்துள்ளார் .இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2026 ஆம் வருடத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து இதேபோல ஏற்றதிலேயே இருக்குமா? அல்லது சரிவை சந்திக்குமா? என்று மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் சூழலில் 2026 ஆம் வருடம் தங்கத்தின் விலை குறித்து இவர் வெளியிட்டுள்ள தகவல் தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது.

அதாவது பாபா பங்காவின் கணிப்பின்படி பார்த்தால் பொருளாதாரம் நிதியில் பாரிய சிக்கலை ஏற்படுத்தும் என்றால் கண்டிப்பாக இந்த வருடத்தை விட 2026 இல் தங்கம் இன்னும் உச்சத்தை தொடும். இதற்கு முன்பு இது போன்ற நிதி சார்ந்த சிக்கல்கள் ஏற்பட்ட போதும் தங்கத்தின் விலை 20 இலிருந்து 50% உயர்ந்தது. அப்படி பாபா அவர்கள் கூறும் கருத்தை கேட்டு பார்த்தால் 2026 ஆம் வருடத்தில் தங்கத்தின் விலை 25 லிருந்து 40% வரை அதாவது 10 கிராமுக்கு 1.62 லட்சம் முதல் 1.82 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.