Categories: உலகம்

நாளை முதல் பேரழிவை சந்திக்கப் போகும் உலகம்.. பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்பு..!

Spread the love

பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் தான் மூதாட்டி பாபா வங்கா. இவர் 12 வயது இருக்கும் போது பல்கேரியாவில் பெரும் புயல் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அப்போது இவரின் கண்களில் மின்னல் தாக்கி பார்வை பறிபோனது. அப்போதிலிருந்து இவருக்கு எதிர்காலத்தில் நடக்கக்கூடிய காட்சிகள் மனதில் வருவதாக அவர் கூறியுள்ளார். அதேசமயம் எதிர்காலத்தில் எந்த வருடத்தில் என்ன நடக்கும் என்பதை இவருக்கு தினமும் காட்சிகளாக வந்து சொல்லுமாம். இதைதான் இவர் கணிப்புகளாக எழுதி வைத்துள்ளார். இதனை தனக்கு கடவுள் கொடுத்த சக்தியாக அவர் கருதுகிறார். இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு இறந்துவிட்ட நிலையில் அவர் உலகைப் பற்றி கணித்து எழுதி வைத்ததெல்லாம் அப்படியே நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

உலகத்தின் எதிர்காலத்தை பற்றி கணித்து எழுதி வைத்துள்ள இவர் 5079 ஆம் ஆண்டு உலகம் அழியும் என்றும் அதுவரையிலான கணிப்புகளை இவர் எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார். n இதுவரை இவர் சொன்ன பழ நிகழ்வுகள் உலகில் மிகத் துல்லியமாக நடந்துள்ளது. அதன்படி தற்போது பாபா வங்கா, 2025ிலும் அவர் கணித்திருந்த மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த மார்ச் 28ஆம் தேதி நடந்த 1.7 ரிட்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியான சம்பவம் நடந்தது.

பொருளாதார வீழ்ச்சியில் மூன்றாம் உலகப்போர் என இந்த ஆண்டில் அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறும் என்று கணித்துள்ள அவர் ஜூன் ஏழாம் தேதி அதாவது இன்றைய நாளைக்கு பிறகு உலகளாவிய அழிவுகள் ஏற்படும் என்று அவர் கணித்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் குறிப்புகளில் நீரில் கரையும் விஷத்தால், மிகப்பெரிய தொற்றுநோய் பாதிப்பு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கீழே இருந்து வரும் புகை உலகை பயமுறுத்தும் என்றும் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தெற்கு அட்லாண்டிக் கடலின் புவியீர்ப்பின் ஒழுங்கின்மையை குறிப்பதாக நம்பப்படுகிறது.

Nanthini

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

3 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

3 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

3 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

3 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

3 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

3 மணத்தியாலங்கள் ago