2026ல் உலகம் சந்திக்க போகும் பேரழிவுகள்… பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் 7 கணிப்பு… வெளியான தகவல்…!

By Nanthini on தை 2, 2026

Spread the love

2026 ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்புகள் உலக அளவில் தற்போது கவனத்தை எடுத்துள்ளன. இயற்கை பேரழிவுகள், உலகப் போர், செயற்கை நுண்ணறிவு அபாயம், பொருளாதாரம் நெருக்கடி மற்றும் அந்நிய உயிரினங்களுடன் தொடர்பு ஆகியவை அவருடைய தீர்க்கதரிசனகளில் இடம்பெற்றுள்ளன. இவர் கணித்துள்ள பெரும்பாலான விஷயங்கள் இதுவரை நடந்துள்ள நிலையில் தற்போது 2026 இல் இவர் கணித்துள்ள விஷயங்கள் குறித்த செய்தி அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. அதன்படி 2026 ஆம் ஆண்டில் சில சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், கடுமையான காலநிலை மாற்றங்கள் ஏற்படும்.

இந்த ஆண்டில் சர்வதேச அரசியல் பதற்றம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மனித கட்டுப்பாட்டை மீறி AI வளர்ச்சி இருக்கும். உலகளாவிய சந்தைகளில் அதிர்ச்சி நிலவும். 2024 மனிதர்கள் முதல் வேற்றுகிரக உயிரினங்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். உலக சக்தி சமநிலையில் மாற்றம் ஏற்படும் என்று அவர் முக்கியமான ஏழு குறிப்புகளை கூறியுள்ளார். இந்த கணிப்புகள் உண்மையா அல்லது கற்பனையா என்பது விவாதத்திற்குள்ளாகியுள்ளது. ஆனால் உலகம் எதிர் கொள்ளக்கூடிய அரசியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் சவால்கள் காரணமாக இவருடைய கணிப்புகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.