மாடர்ன் டாப்ஸில் அது தெரிய போஸ் கொடுத்துள்ள பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா…. வாயை பிளக்கும் நெட்டிசன்கள்…

மாடர்ன் டாப்ஸில் அது தெரிய போஸ் கொடுத்துள்ள பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா…. வாயை பிளக்கும் நெட்டிசன்கள்…

செய்தி வாசிப்பாளர், விமான பணிப்பெண், சீரியல் நடிகை, சினிமா நடிகை என பல துறைகளில் தேர்ச்சி பெர்ட்ராவர் தான் ரேஷ்மா பசுப்புலேட்டி. தற்போது பிரபலமான ஒரு சீரியல் நடிகையாக வளம் வருகிறார் என்று சொல்ல்லாம். நடிகை ரேஷ்மா அவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்.

நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி வம்சம் சீரியல் மூலம் தமிழ் சீரியலில் நடிக்க துவங்கினார். மேலும், வேலைனு வந்துட்ட வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் அடித்து மக்களிடத்தில் பிரபலமானார் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி.

தற்போது கூட பாக்கியலட்சுமி சீரியல் மூலம் சீரியல் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ரேஷ்மா பசுப்புலேட்டி. விமல் நடிப்பில் வரவேற்பை பெற்ற விலங்கு வெப் சீரியஸிலும் நடித்திருந்தார் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி.

மேலும், ஒருபக்கம் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ரேஷ்மா பசுப்புலேட்டி. அந்த வகையில் மாடர்ன் டாப்ஸ் ஒன்றில் இடுப்பழகை காட்டி ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

Archana