பாக்கியலட்சுமி சீரியல் ஜெனியா இது..? நீச்சல் குளத்தில் கவர்ச்சி உடையில் திவ்யா கணேஷ்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

By Mahalakshmi on ஆனி 17, 2024

Spread the love

பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலமான நடிகை திவ்யா கணேஷ் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் கவர்ச்சியில் தயக்கம் காட்டாமல் போட்டோ சூட் எடுத்து பிரபலமாகி வருகிறார்கள்.

   

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் பிரபலமானது. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ஒரு வங்காள சீரியலின் ரீமேக் ஆகும்.

இந்த தொடரில் ஜெனிபர் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை திவ்யா கணேசன். இந்த சீரியல் மூலம் பிரபலமான இவர் அதைத் தொடர்ந்து மகாநதி சீரியலிலும் கங்கா என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகின்றார்.

தொடர்ந்து சீரியலில் மிகச் சிறப்பாக நடித்து வரும் திவ்யா கணேஷ் சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

அடிக்கடி போட்டோ ஷூட் களை நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் நின்று அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் நம்ம ஜெனியா இது என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.