“பைக் மீது டிராக்டரை ஏற்றி படுகொலை முயற்சி…” உயிர் தப்பிக்க ஓடிய வாலிபர்…. ஓட்டுனரின் வெறிச்செயல்…. பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கிராமப்புற எல்லைக்குட்பட்ட நரேனா போலிஸ் சரகத்தில் உள்ள பிங்குன் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற வாலிபர், செப்டம்பர் 20 மாலை பெட்ரோல் பங்க் ஒன்றில் தனது மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரே கிராமத்தைச் சேர்ந்த சைத்தான் என்பவர், இருவருக்கும் இடையே இருந்த பணத் தகராறு காரணமாகத் தனது டிராக்டருடன் அங்கு வந்துள்ளார்.

சுரேஷைப் பார்த்ததும் ஆத்திரமடைந்த சைத்தான், சற்றும் எதிர்பார்க்காத வேளையில் டிராக்டரை நேராகச் சுரேஷ் மீது ஏற்றிப் படுகொலை செய்ய முயன்றுள்ளான். நொடிப் பொழுதில் சாதுர்யமாகச் செயல்பட்ட சுரேஷ், டிராக்டரின் பாதையிலிருந்து விலகி பெட்ரோல் பங்க் கட்டிடம் மற்றும் அருகில் இருந்த வயல்வெளியை நோக்கி அலறியடித்து ஓடித் தப்பினார்.

ஆத்திரம் அடங்காத சைத்தான், சுரேஷின் மோட்டார் சைக்கிள் மீது டிராக்டரைத் திரும்பத் திரும்ப ஏற்றி அதை முழுமையாக மிதித்துத் துவம்சம் செய்தான். இந்த பயங்கர வெறியாட்டத்தின் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி வைரலான நிலையில், நரேனா போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த காவாலி சைத்தானை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Devi Ramu

Recent Posts

“பெண்கள்னு கூட பார்க்கல…” மீன், காய்கறிகளை தூக்கி வீசி தாக்கிய அதிகாரி…. நண்பருடன் சாதி பெயரை சொல்லி ரகளை…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ….!!

கர்நாடக மாநிலம் உத்திர கன்னடா மாவட்டம் எல்லார்ப்பூர் தாலுகா மஞ்சிகேரி பகுதியைச் சேர்ந்தவர் அஜய் பண்டார்கர். இவர் பைந்தூர் டவுன்…

6 minutes ago

திடீரென கதவைத் திறந்த கணவன்… கள்ளகாதலனுடன் அந்த கோலத்தில் இருந்த மனைவி…. அறையில் காத்திருந்த பேரதிர்ச்சி… இறுதியில் நடந்த அதிர்ச்சி சமபவம்…!

திருமண உறவின் நம்பகத்தன்மையைச் சீர்குலைக்கும் கள்ளக்காதல் விவகாரங்கள், பல நேரங்களில் எதிர்பாராத அசம்பாவிதங்களுக்கும் குடும்பப் பிரிவுகளுக்கும் வழிவகுக்கின்றன. அந்த வகையில்,…

51 minutes ago

அக்டோபர் மாதம் சென்னை வருகிறார் ராகுல் காந்தி… தமிழக அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு…. விஜய்க்கு மறைமுக பிரஷர்….!

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, வரும் அக்டோபர் மாதம் சென்னைக்கு வருகை தரவுள்ளார்.…

58 minutes ago

டம்மி போஸ்டிங் கொடுத்து ஸ்கெட்ச் போட்ட அரசு… அக்டோபர் 1-ல் சார்ஜ் எடுக்கும் ராதாகிருஷ்ணன்…. அடுத்து என்ன நடக்கப்போகிறது?…. காத்திருக்கும் டுவிஸ்ட்….!

பணி ஓய்வு பெறவிருக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணனுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ள நடவடிக்கை,…

1 மணத்தியாலம் ago