“கன்னத்தில் அறைந்து, ஆடைகளை கிழித்து…” காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து அட்டூழியம்… ஜோத்பூரில் கூட்டத்தில் நுழைந்து தாக்குதல்… வைரலாகும் வீடியோ…!!

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள காந்தி சாந்தி பிரதிஷ்டான் வளாகத்தில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ சார்பில் “கல்வியைக் காப்போம், நாட்டைக் காப்போம்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மற்றும் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்புகளைச் சேர்ந்த சிலர் காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து வளாகத்திற்குள் நுழைந்து, முழக்கங்களை எழுப்பியவாறு வன்முறையில் ஈடுபட்டனர். இதில் சிஜேபி தொண்டர் ஒருவர் அறையப்பட்டதாகவும், ஆடைகள் கிழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ஜோத்பூர் போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலைத் தடுத்து நிறுத்தினர். வன்முறையில் ஈடுபட்டதாக 11 பேரைப் பொலிஸார் பிடித்துச் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக ஜெய்ப்பூரில் சிஜேபி தொண்டர்கள் தாக்கப்பட்ட நிலையில், ஜோத்பூரிலும் நடைபெற்ற இந்தத் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

3 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

3 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

4 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

4 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

4 மணத்தியாலங்கள் ago