பிரபல ஜோதிட ஷெல்வி நேர்காணல் ஒன்றில் தவெக தலைவர் நடிகர் விஜயின் ஜாதகம் குறித்து பேசியிருக்கிறார். அப்போது ஷெல்வி கூறியதாவது, விஜயின் ஜாதகம் குறித்து நான் பலமுறை பேசியிருக்கிறேன். புரட்டாசி மாதத்தில் இருந்து அவருடைய ஆட்டம் ஆரம்பித்து விட்டது. விஜயை குறைத்து மதிப்பிட்டால் மற்றவர்களுக்கு அது மிகவும் கஷ்டம். விஜய்க்கும் தமிழகத்தை ஆளக்கூடிய ஆட்சியாளர்களுக்கும் தான் நேரடியாக போட்டி ஏற்படும். விஜயின் ஜாதகம் நீச்சமகா ராஜயோகம் கொண்டது.
அவரது நீச்சமகா ராஜயோகம் சரியான நேரத்தில் வேலை செய்யும். அவரது ஜாதகம் நிச்சயம் அவரை தோற்கடிக்காது. வலிமைமிக்க ஜாதகமாக அவருடைய ஜாதகம் இருப்பதால் அவரின் வாக்கு வங்கி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். அவருடன் வரும் கூட்டணி கட்சிகள் அவருடன் இருப்பவர்கள் என அனைத்தும் சரியாக அமைய வேண்டும். பிரச்சார நேரத்தில் மட்டும் வாகனத்தில் ஏறாமல் சரியான நேரத்தில் களம் இறங்கி தேர்தலை சந்தித்தால் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். 2026ல் டாக் ஆப் இந்தியாவாக விஜயின் வளர்ச்சி இருக்கும் என்று பிரபல ஜோதிட ஷெல்வி கூறியிருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில், பெற்ற தாயே தன் சொந்தக் குழந்தைகளைக் கம்பத்தில் கட்டி வைத்துக் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிகரமான…
இயற்கை தனக்குள் எண்ணற்ற மர்மங்களைக் கொண்டு மனிதர்களை எப்போதும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில், தவளைகளின் உலகம் தொடர்பான…
நெல்லையில் 5 வயது பெண் குழந்தையின் கண்முன்னே இளம்பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை…
விஜய் முதலமைச்சர் ஆகக் கூடாது எனத் தான் தடுக்க முயன்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் மிகக் கடுமையான வார்த்தைகளில்…
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அந்த நிலையை அடைவதைத் தான் தடுக்க முயன்றதாகப் பரவும் வதந்திகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி…
டெல்லியின் புகழ்பெற்ற 'சோர் பஜார்' என்ற பெயரைக் கேட்டாலே, மலிவான பொருட்கள் மற்றும் மோசடி பற்றிய பிம்பங்களே பலரது மனதில்…