மலேசியாவில் இன்று தொடங்கி நடைபெற்று வரும் ASIAN LE MANS SERIES ரேசில் பாதி வழியில் நடிகர் அஜித்தின் கார் திடீரென்று பழுதாகி நின்றது. தொடர்ந்து நான்கு மணி நேரம் ரேஸ் செய்ய வேண்டிய நிலையில் கார் பாதி வழியிலேயே நின்றதால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கார் பழுதாகி நின்றபோது நல்வாய்ப்பாக அவருக்கு பின்னால் வந்த கார்கள் எந்த விபத்தையும் ஏற்படுத்தவில்லை. இல்லையென்றால் நிலைமை மிகவும் மோசமாக மாறியிருக்கும் என தெரிகிறது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…