தோனி முகத்தில் அந்த பழைய அன்பு இல்லை… சிஎஸ்கே-வில் என்னதான் நடக்குது..? அஸ்வின் எழுப்பிய பகீர் கேள்வி..!!

Spread the love

ஐ.பி.எல் 2026 கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணியின் ஒரு போட்டியில் கூட நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி விளையாடாதது அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காயம் காரணமாக அவர் இந்த சீசனில் விளையாடவில்லை என்று கூறப்பட்டாலும், போட்டிகளின் போது சி.எஸ்.கே அணியை உற்சாகப்படுத்த அவர் ஏன் ஒரு முறை கூட மைதானத்திற்கு வரவில்லை என்ற விவாதம் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் இது தொடர்பாக ஒரு முக்கிய கருத்தைப் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் தோனி வலம் வந்தபோது, அவரது முகத்தில் சென்னை அணியின் மீதான அந்த பழைய அன்பையோ அல்லது வழக்கமான மகிழ்ச்சியையோ தம்மால் பார்க்க முடியவில்லை என்று அஸ்வின் வெளிப்படையாகக் கேள்வி எழுப்பியுள்ளார். அஸ்வினின் இந்த கருத்து தோனிக்கும் சி.எஸ்.கே நிர்வாகத்திற்கும் இடையே ஏதேனும் அதிருப்தி நிலவுகிறதா என்ற புதிய சந்தேகத்தை கிளப்பியுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“பழிக்கு பழி வாங்க இப்படி ஒரு ஸ்கெட்ச்சா?”… யூடியூப்பில் ‘அதை’ தேடிப் பார்த்த விவசாயி… நள்ளிரவில் நடந்த கொடூர சம்பவம்… பதறவைக்கும் பின்னணி….!

இணையதளமும் சமூக வலைத்தளங்களும் நன்மைகளுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தைத் தாண்டி, சில சமயங்களில் குற்றச் செயல்களுக்குத் தூண்டுகோலாக மாறுவது…

4 minutes ago

BREAKING: அதிமுகவில் மேலும் 5 பேர் ராஜினாமா செய்தனர்…. EPS-ஐ அதிரவைத்த மாஜி அமைச்சர்களின் மூவ்…. உச்சக்கட்ட பரபரப்பு….!

அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி அரசியல் திருப்பங்கள் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே எஸ்பி வேலுமணி,…

10 minutes ago

வைகோ சொன்ன ‘அந்த’ ரகசியம்.. திமுகவின் அடுத்த மூவ்…. தவெக-வை வீழ்த்த ஸ்டாலின் போட்ட ரகசிய கணக்கு… அம்பலமான அரசியல் வியூகம்….!

தமிழக முதலமைச்சர் விஜய், தங்களுக்கு ஆதரவளிக்குமாறு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறிய குற்றச்சாட்டு, மாநில அரசியலில்…

18 minutes ago

“பதவியும் வேண்டாம்.. ஒன்னும் வேண்டாம்”…. EPS முகத்தில் காகிதத்தை எறிந்த 9 மூத்த தலைவர்கள்… கதிகலங்கிப் போன எடப்பாடி…. விடிய விடிய நடந்த சதி….!

அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும் நிர்வாகிகளின் அதிருப்தியும் மீண்டும் வெடித்துள்ள நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் 9 பேர் இணைந்து பொதுச்செயலாளர்…

25 minutes ago

தவெக ஆட்சியை கவிழ்க்க சதியா… ஆளுங்கட்சியை உலுக்கும் குதிரை பேர விவகாரம்…. வெளியான பகீர் தகவல்…!

தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்கப் பேரம் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்…

49 minutes ago

“அப்பாகிட்ட சொல்லாதே”… மகள் கொடுத்த ஒற்றை க்ளூ… வேலூரில் வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மை… கதவைத் திறந்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள ராஜக்கல் கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்த கார் டிரைவர் விஜயகுமார் (48). இவருடைய மனைவி தனலட்சுமி…

59 minutes ago