தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கலைத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில் அவர்களுக்கு அரசு சார்பில் பரிசு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கலைத் திருவிழா நடைபெறும் தேதியை அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி கலை திருவிழா போட்டிகள் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 25 கரூர், 6 – 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 26 கிருஷ்ணகிரி, 9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சேலம், 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதுக்கோட்டையில் நவம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான பணிகள் அனைத்து பள்ளிகளிலும் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.…
அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஞாயிற்றுக்கிழமை (மே 24) அன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்…
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியில் ஆங்காங்கே நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினையைக் குறிப்பிட்டு, அதிமுக…
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், அக்கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி குழப்பம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து…
தமிழக தேர்தல் அரசியலில் கூட்டணி கட்சிகள் பெரிய கட்சிகளின் சின்னங்களில் போட்டியிடுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், திமுக கூட்டணியில்…
லக்னோ (LSG) அணிக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி…