அரசியலுக்கு வந்தா ஜால்ரா போடணும்… என்கிட்ட பணமும் இல்ல… நடிகர் அர்ஜுன் ஓபன் டாக்…!!

Spread the love

தமிழ் சினிமாவில் 90களில் டாப் நடிகராக வலம் வந்தவர் நடிகர் அர்ஜுன். தற்போது வில்லன் மற்றும் முக்கியரோல்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் நவம்பர் 21ஆம் தேதி தீயவர்கள் குலை நடுங்க  படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், அரசியல் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார் . அதில் நிறைய பேர் என்னை அரசியலுக்கு அழைத்துள்ளார்கள். ஆனால் நான் போகவில்லை.

அரசியலுக்கு ஒரு விதமான மனநிலை வேண்டும் எப்போது இருக்கிற அரசியலுக்கு எல்லாம் பணம் தான். நான் ஏதாவது பிரச்சனை தட்டிக் கேட்கணும்னு அரசியலுக்கு வந்தால் அது நடக்காது. சில விஷயங்கள் பேசக்கூடாதுனு சொல்லுவாங்க. மேலும் அவங்க சொல்வதற்கு எல்லாம் ஜால்ரா போடணும். அது நம்மால் முடியாது. அதேபோல் பணம் இருந்தால் தான் இங்கே ஜெயிக்க முடியும். அந்த அளவிற்கு என்னிடம் பணம் இல்லை. இதனால் தான் அரசியலுக்கு வரவில்லை” என்று கூறினார்.

Soundarya

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

4 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

5 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

5 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

5 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

5 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago