திருமா முன்னாடியே விசிக நிர்வாகிகளுக்குள் வாக்குவாதம்… களேபரமான நிகழ்ச்சி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

By Soundarya on ஐப்பசி 13, 2025

Spread the love

புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்  சென்றிருந்தார். அப்போது அவரைக் கட்சி நிர்வாகிகளில் ஒருவர் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது மாவட்ட செயலாளர் தனக்கு தெரியாமல் அழைத்துச் சென்றதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மாவட்ட செயலாளர் உடன் அந்த நிர்வாகியின் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.