Categories: சினிமா

நடிகர் விக்ரமின் தங்கையை பாத்திருக்கீங்களா… புகைப்படத்தை பார்த்து ஷாக்கான  ரசிகர்கள்….அச்சு அசலாய் விக்ரமை போலவே உள்ளாரே ……..

Spread the love

‘சியான் விக்ரம்’ என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் நடிகர் விக்ரம். நடிப்பில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் தமிழ் திரை உலகில் கால் பதித்தார். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தேசிய விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது போன்ற எண்ணற்ற பல விருதுகளுக்கு  சொந்தக்காரர்.

ஒரு நடிகராகத் திரையுலகில் நுழைந்த இவர், பின்னணிப் பாடகராகவும், டப்பிங் கலைஞராகவும், தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். மக்கள் நலனுக்காக பல சமூக நலத் தொண்டுகளை தனது ரசிகர் மன்றம் மூலமாக செய்து வருகிறார். 1984 இல் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான ‘என் காதல் கண்மணி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பின்னர் நிறைய படங்களில் நடித்த நடிகர் விக்ரம் சேது, விண்ணுக்கும் மண்ணுக்கும், ஜெமினி, கிங், பிதாமகன், கந்தசாமி, ராவணன், தெய்வத்திருமகள், ராஜபாட்டை, தாண்டவம் போன்ற பல படங்கள் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

 

தற்பொழுது அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கோப்ரா’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அடுத்ததாக ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராக இருக்கிறது. தற்பொழுது கூட அவர் தனது இல்லத்தில் வேலை செய்யும் பணிப்பெண்ணின் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார்.

நடிகர் விக்ரம் அவரது குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. நடிகர் விக்ரமுக்கு  ஒரு தங்கை இருக்கிறார்.நடிகர் விக்ரமுடைய தங்கை தனது மகனுடன் இருக்கும் புகைப்படம்  ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகர் விக்ரமைப் போலவே அவரது தங்கையும் இருக்கிறாரே ?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Begam

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

2 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

2 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

4 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

4 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

5 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

5 மணத்தியாலங்கள் ago