Categories: சினிமா

இயக்குனர் அட்லியின் மனைவி குட்டை ஆடையிலா…. இணையத்தில் வெளியாகிய ஹாட் புகைப்படங்கள்….

Spread the love

ஒவ்வொரு இயக்குனருக்கும் தனிப்பட்ட ‘மேக்கிங் ஸ்டைல்’ இருக்கும். அதுபோல தன்னுடைய ஸ்டைலை தன்னுடைய முதல் படமான ராஜா ராணியிலேயே வெளிப்படுத்தியவர் இயக்குனர் அட்லி. இவரது முதல் படமான ‘ராஜா ராணி’ 100 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இரண்டாவது படமான ‘தெறி’  100 கோடி ரூபாய் வசூல் செய்தது. மூன்றாவது படமான ‘மெர்சல்’ 100 கோடி ரூபாய் பட்ஜெட் செலவில் எடுக்கப்பட்டது.

இயக்குனர் அட்லியின் முதல் குறும்படமான ‘என் மேல் விழுந்த மழைத்துளி’ தேசிய அளவில் விருதுகளை வாங்கியது. சூப்பர் ஸ்டாரின் ‘எந்திரன்’ படத்தில் இயக்குனர் ஷங்கர் உடன் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் அட்லி. பின்னர் 2013 ஆம் ஆண்டு ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குனராய் திரையுலகில் அறிமுகமானார்.

இளைய தளபதி விஜய் உடன் மெர்சல், தெறி போன்ற வெற்றி படங்களை இயக்கினார். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் ‘ஏ பார் ஆப்பிள்’ என்ற தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து, ஜீவா நடிப்பில் வெளிவந்த ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார்.

இயக்குனர் அட்லி பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியர் பிரியா. அவ்வப்போது தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார். தற்பொழுது அவர் மஞ்சள் நிற குட்டை உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.இதோ அந்த புகைப்படங்கள்…..

 

Begam

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

4 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

4 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

6 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

6 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

6 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

6 மணத்தியாலங்கள் ago