“நீ எல்லாம் மனுஷன் தானா”…பெற்ற தந்தையே செய்த துரோகம்… 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

Spread the love

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள தவிட்டுப்பாளையம் பகுதியில் பொற்கொல்லராக வேலை பார்க்கும் 35 வயது மதிக்கத்தக்க சுப்பிரமணியம் என்பவர், தனது ஏழு வயது சொந்த மகளுக்கே பாலியல் தொந்தரவு அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உதவி மையத்திற்கு வந்த தொலைபேசித் தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை நடத்தினர். அதன்பிறகு, பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் உதவி மையத்தின் சார்பில் அதிகாரப்பூர்வ புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, சிறுமியின் தந்தையான சுப்பிரமணியம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிபதியின் உத்தரவின் பேரில் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். சொந்த தந்தையே மகளிடம் அத்துமீறிய இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ள நிலையில், காவல்துறை தரப்பில் இது குறித்த அடுத்தகட்ட விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Gayathri

Recent Posts

“யாராவது காப்பாத்துங்க… ஏரியில் கேட்ட அலறல் சத்தம்”…. ஓடிச்சென்று உயிரைக் காப்பாற்றிய மா.சுப்பிரமணியன்….. வேடந்தாங்கல் ஏரியில் நடந்த நிஜ த்ரில்லர் சம்பவம்….!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக வேட்பாளரும்…

12 minutes ago

“புதுசா வந்தவங்களுக்கு சீட்டா?… தொண்டர்கள் என்ன லூசா?”…. “கூட்டணியில இருந்துகிட்டே இப்படி ஒரு குண்டா?”… CM விஜய்யை வெளுத்து வாங்கிய கார்த்தி சிதம்பரம்….!

அதிமுகவில் இருந்து விலகி, தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றித் கழகத்தில் இணைந்த மரகதம் குமாரவேல்…

20 minutes ago

இடைத்தேர்தல் விலகலுக்கு பின்னால் ஜான் ஆரோக்கியசாமி…. CM விஜய் போட்ட சீக்ரெட் பிளான்… சாய்ந்த அன்புமணி… வெளிவந்த உண்மை….!

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாமக எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவளிக்காமல் விலகி நின்றதற்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளர்…

25 minutes ago

“மாற்றுத்திறனாளி மகனின் சிகிச்சை…” கழுத்தை அறுத்து கொன்ற கணவர்… அலறி துடித்த மனைவி… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறிய இரு கொடூரக் கொலைச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை…

27 minutes ago

“உங்க பொண்ணு தனியா போறா…” இரவில் வீட்டை விட்டு போன 14 வயது சிறுமி… தேடி அழைத்து வந்த பெற்றோர்… விடிந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் அல்லம்வாரி தோட்டா பகுதியைச் சேர்ந்த 14 வயதான மாதவி, அப்பகுதியில் உள்ள…

36 minutes ago