குடும்பத்துடன் சென்று விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய இயக்குனர் AR முருகதாஸ்.. விலை இத்தனை கோடியா..?

Spread the love

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான தீனா திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக திரையுலகில் அறிமுகமானார் ஏ ஆர் முருகதாஸ். இவர் திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமில்லாமல் பல திரைப்படங்களை தயாரித்தும் அதில் திரைக்கதை வசனங்களையும்  எழுதியுள்ளார். இவர் தற்போது விலை உயர்ந்த காரை வாங்கி இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.

ஏ ஆர் முருகதாஸ் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படத்தையும்  இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான பல படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் குறிப்பாக, விஜயகாந்த் நடிப்பில் வெளியான ரமணா திரைப்படம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இத்திரைப்படத்தில் புரட்சிகரமான  கருத்துக்களுக்கு மக்கள் மத்தியில் பெரிதும் பாராட்டை பெற்றது. ரமணா திரைப்படம் தெலுங்கில் தாகூர் என்ற பெயரில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியானது, இந்த திரைப்படம் தெலுங்கு திரையுலகில்  நல்ல வரவேற்பும் பெற்றது.

ஏ ஆர் முருகதாஸ் அஜித் நடிப்பில் வெளியான தீனா திரைப்படத்தில் தொடங்கி ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் வரை இயக்கி திரையுலகில் நல்ல இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றார்.  இவர் இயக்கத்தில் உருவான படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஏ ஆர் முருகதாஸ் தற்போது 1.59 கோடி  மதிப்புள்ள பிளாக் கலர்  BMWX7 காரை வாங்கி குடும்பத்துடன் எடுத்த  போட்டோக்கள் மூலம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Mahalakshmi

Recent Posts

காதல் விவகாரம்…! செக் வெச்ச அப்பா… ரூமுக்குள் மகளுடன் தொழிலாளி… ஆட்டோவில் பிணமாக சென்ற இளைஞர்… நடந்தது என்ன?…!!

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…

7 minutes ago

“ஐயோ கடவுளே… சாவு இப்படியா வரணும்”…. லாரி சக்கரத்தில் சிக்கி துடித்த காவலர்…. அடுத்த நொடியே…. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி….!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…

30 minutes ago

முதலமைச்சர் இல்லம் அருகே அதிர்ச்சி…. தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை…. CCTVயில் சிக்கிய தாய்-மகள்…. அதிர்ச்சி சம்பவம்….!

சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…

39 minutes ago

அமெரிக்க தேர்தலுக்கு நடுவே வடகொரியா வீசிய குண்டு… அலறி அடிக்கும் உலக நாடுகள்…. கிம் ஜாங் உன் போட்ட மாஸ் பிளான்…!

வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…

44 minutes ago

வானில் பறந்த ராணுவ ஹெலிகாப்டர்… திடீரென அருகே வெடித்து சிதறிய பட்டாசுகள்… மிரண்டு போன ரசிகர்கள்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…

45 minutes ago

“8 மாத உழைப்பு வீண்… உடல் நலமும் போச்சு…” தூய்மை பணியில் இறங்கிய பிரபல ஆர்வலருக்குக் கை, கால்களில் தொற்று… வைரலாகும் வீடியோ…!!

மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…

53 minutes ago