Categories: சினிமா

அந்த பெரிய ஹீரோ என்னை கூப்பிட்டாரு.. நான் குடிப்பன் தான், ஆனா பெரிய குடிகாரி இல்ல.. தனது அந்தரங்கம் குறித்து ஓப்பனாக பேசிய நடிகை காஜல்..

Spread the love

நடிகை காஜல், பல படங்களில் நடித்திருக்கிறார். அதில் கோ, கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களை குறிப்பிட்டுச் சொல்லாம். விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் காஜல் ஒரு சீசனில் காஜல் கலந்துக்கொண்டார். இவரை பற்றிய மற்றொரு முக்கியமான தகவல், டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் முதல் மனைவி என்பதும், இவரை பிரிந்து வேறொரு திருமணம் சாண்டி செய்துக்கொண்டார் என்பதும் கூடுதல் தகவல். இப்போதும் காஜல், வாய்ப்பு கிடைக்கும் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் காஜல் கூறியதாவது, எனக்கும் அட்ஜஸ்ட்மென்டுக்கு சிலர் அழைத்த அந்த மோசமான அனுபவம் இருக்கிறது. பெரிய தலை அவர். நீங்கள் எல்லாம் அவரை தலையில் வைத்து கொண்டாடுவீர்கள். அப்படிப்பட்ட ஆளு அவர். ஆனால் அவர் ஒருமுறை என்னை அட்ஜஸ்ட்மென்டுக்கு அழைத்தார். கோ படத்தில் வில்லி கேரக்டரில் நடித்தாலும், சில காட்சிகள் அதில் நடித்தாலும் என் கேரக்டர் பேசப்பட்டது. அதுபோன்ற நெகட்டிவ் கேரக்டர்களில் நடிக்கதான் எனக்கு பிடிக்கும்.

படத்தில் நடிக்க வேண்டுமென்றால் ஆடிசன் வைக்க வேண்டும். புராஜெக்ட் என்னவென்று சொல்ல வேண்டும். ஆபீஸ்க்கு தனியாக வரச்சொல்லி நேரில் பேசுவதற்கு என்ன இருக்கிறது. ஆனால் நேரில் வரச்சொல்வது அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசுவதற்குதான். அதற்கு ஓகே சொல்லாவிட்டால், இவள் தம்மடிக்கிறாள். குடிச்சிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் கலாட்டா செய்கிறாள் என்று புகார் சொல்வதற்குதான். நான் குடிப்பேன்.

ஆனால் பெரிய குடிகாரி கிடையாது. ஷூட்டிங் ஸ்பாட்டில் குடித்தது கிடையாது. வீட்டிலும் குடிக்க மாட்டேன். டிஸ்கோத்தே கிளப்களுக்கு சென்றால், அங்குதான் குடிக்க பிடிக்கும். அப்படி போய் குடிக்கதான் வீக் எண்ட் சண்டே நாட்களில் ஆசைப்படுகிறேன். ஆனால், அதற்கு யாரும் பிரண்ட்ஸ் வர மாட்டேன் என்கின்றனர். அதனால் நான் கிளப்களுக்கு சென்று குடிக்க முடியவில்லை. கடைசியாக எப்போது குடித்தேன் என்பதே மறந்து போய்விட்டது என்று தன்னை பற்றி வெளிப்படையாக காஜல் கூறியிருக்கிறார்.

admin

Recent Posts

என்னது… விஜய்யும் த்ரிஷாவும் ஒண்ணாவா?… ஜெகன் மோகன் ரெட்டி திருமணத்தில் நடந்த அதிரடி என்ட்ரி… உறைந்துபோன ரசிகர்கள்… இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ…!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…

10 minutes ago

“நவம்பர் 13-க்குப் பின் தமிழ்நாடு அரசியலில் மாபெரும் பூகம்பம்…. CM விஜய் ஆட்சிக்கே ஆபத்தா?”… திமுக-அதிமுக ரகசிய கூட்டணி?…. தலைமைச் செயலகத்தையே அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்….!

மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…

13 minutes ago

“கடவுள் இருக்கான் குமாரே”…. மரணம் தொட்டுச் சென்ற நொடி…. 8 அடி உயரத்திற்குப் பறந்த பைக் ஓட்டுநர்… அப்புறம் நடந்த அதிசயம்…. ஷாக்கிங் வீடியோ…!

ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள ரீங்கஸ் - காடூ ஷ்யாம் பிரதான சாலையில் பெரும் விபத்து ஒன்று நொடிக்…

22 minutes ago

FLASH NEWS: சீமானுக்கு ஆதரவு கிடையாது…. கடைசி நேரத்தில் கைவிரித்த திமுக…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடுபிடித்துள்ள சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியில்…

27 minutes ago

ஐயோ கொடுமையே… ரீல்ஸ் மோகத்தால் சீரழியும் இளைஞர்கள்… இந்தியாவை உலுக்கிய ஐ.எஸ்.ஐ-யின் அதிர்ச்சி வலைப்பின்னல்… இணையத்தில் வைரல்…!!

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ ஆதரவு பெற்ற ஷெஹ்சாத் பாட்டி தலைமையிலான தீவிரவாத வலைப்பின்னல், இந்திய இளைஞர்களை இலக்கு வைத்து…

32 minutes ago