Categories: சினிமா

தீனா முதல் தர்பார் வரை.. ஏ ஆர் முருகதாஸ் எடுத்த 13 படைப்புகள்.. கேப்டனை வைத்து செய்த சிறப்பான சம்பவம்..

Spread the love

ஏ.ஆர். முருகதாஸ் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களை இயக்கி வருகிறார். தீனா திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி பின்னர், ரமணா, கஜினி, துப்பாக்கி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

முருகதாஸ் கள்ளக்குறிச்சியில் பிறந்து திருச்சி பிசப் ஹீபர் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அவர் தனது கல்லூரிப் பருவத்தில் தமிழ் சினிமா துறையில் ஆர்வமாக இருந்துள்ளார். கல்லூரிப் பருவத்தில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது, நடிப்பது, பிரபலமான நடிகர்களைப் போல் குரல் மாற்றிப் பேசுவது போன்ற விசயங்களில் ஆர்வமாக இருந்துள்ளார். பள்ளிப்பருவத்திலே சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதை அவரது நண்பர்கள் ஊக்கப்படுத்தியதால் தனது தொழிலை எழுத்தாளர் கலைமணியிடமிருந்து ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பூச்சுடவா என்ற தமிழ்ப் படத்தில் நடித்து தமிழ் திரை உலகில் அறிமுகமானார். S.j. சூர்யாவிடம் அஜித் நடிப்பில் வெளியான  வாலி,  விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி போன்ற படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

இவரது ரமணா திரைப்படம், நடிகர் விஜயகாந்தின் முக்கியத் திரைப்படமாக அமைந்ததுடன், விஜயகாந்த் அவர்களுக்கு மாபெரும் மாற்றத்தை தமிழ் சினிமாவில் கொண்டு வந்தது, விஜயகாந்த் அவர்கள் இப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமும் ஆனார், இப்படத்தின் மூலம் அவர் எவ்வளவு தமிழ் மக்களுக்கு கருத்தளிக்க முயல்கிறார் என்று இப்ப படம் மூலம் காண்பித்து இருப்பார், அதன் புரட்சிகரமான கருத்துக்களுக்காக பெரிதும் பாராட்டப்பட்டது. இப்படத்தில் ஏ.ஆர் முருகதாஸின் கதை கருவின் ஆழத்தை மிகவும் போற்றி பெழிந்தார்கள். ஏ.ஆர் முருகதாஸின் அறிவுத்திறனை பார்த்து இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியிருப்பதை பலரும் வியந்து ரசித்தார்கள். ரமணா திரைப்படம், தெலுங்கில் தாகூர் என்ற பெயரில் சிரஞ்சீவி நடிக்க மீண்டும் திரைப்படமாக்கப்பட்டது.


ஆனால் நீண்ட நாளாக இவருக்கு படம் எதுவும் சரியாக அமையவில்லை கடைசியாக “கத்தி” படத்தில் விஜயுடன் இணைந்து மாபெரும் வெற்றியை கொடுத்திருந்தார். அதன் பின் ரஜினியுடன் இணைந்து இயக்கிய “தர்பார்” அவருக்கு சரியான பெயரை வாங்கித் தரவில்லை. தற்போது நீண்ட நாள் பிறகு ஏ.ஆர் முருகதாஸ் டாப் ஸ்டார் ஆக விளம்பரம் சிவகார்த்திகேயன் அவர்களுடன் இணைந்து Sk 23 படத்தை இயக்கி வருகிறார், இப்படத்தில் இவர் கம் பேக் கொடுப்பார் என்று பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கும் இந்த படைப்பை பார்ப்பதற்கு பல ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Ranjith Kumar

Recent Posts

ரூ.1.45 கோடி கார்ப்பரேட் வேலையை தூக்கி எறிந்த பெண்… 4 மாத நாய் நடைப்பயிற்சி தந்த மாபெரும் மாற்றம்… இணையத்தின் ஹாட் டாபிக்…!!

அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…

3 minutes ago

அய்யய்யோ… யாரும் பாக்கலன்னு நினைச்சியாடா?… பட்டப்பகலில் கச்சிதமாக ஸ்கெட்ச் போட்டு… மஹிந்திரா தார் டயரை தூக்கிய நபர்… CCTV-யில் சிக்கிய வீடியோ வைரல்…!!

ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…

5 minutes ago

திக் திக் திக்… 7 ஆண்டுகள் அறைக்குள் பூட்டி வைத்த கொடூரன்… கொரோனா காலத்தில் தப்பிய சிறுமி… அம்பலமான பகீர் உண்மை… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

கொடூரமாகக் கடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் இருண்ட உலகிற்குள் முடக்கப்பட்ட ஒரு சிறுமி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் துணிச்சலாகத் தப்பித்துத் தன்…

11 minutes ago

ஐயோ… அம்மா, அப்பாவை அடிக்காதீங்க… நடுரோட்டில் பெற்றோர் சண்டை… கதறித்துடிக்கும் குழந்தைகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பொதுவெளியில் பெற்றோர்களுக்கிடையே நிகழும் வன்முறைச் சம்பவங்கள், அங்கிருக்கும் குழந்தைகளை வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைப்பதில்லை; மாறாக, அவர்களின் மன உலகைப்…

23 minutes ago

அச்சோ… மனிதநேயம் இன்னும் சாகல?… பசியோடு பிச்சைக்காரன் சொன்ன வார்த்தை… துறவியையே அழ வைத்த ஷாக்கிங் சம்பவம்… இணையத்தில் வைரல்…!

ஒரு நாள், கடுமையான பசியால் வாடிய பிச்சைக்காரன் ஒருவன், மிகுந்த சிரமப்பட்டு தனக்காகச் சேகரித்த சிறிதளவு உணவை வைத்திருந்தான். அப்போது,…

30 minutes ago

“விஜய் கொடுத்த ஷாக்… 2029-ஐ குறிவைக்கும் மாஸ்டர் பிளான்”… கலக்கத்தில் திமுக… பாஜகவுடன் ரகசியக் கூட்டணிக்குக் காய் நகர்த்தும் தலைமை?…. பரபரப்பு தகவல்…!

தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…

51 minutes ago