பிரபல நடிகர் ஆன ராதாரவியுடன் நீண்ட காலமாக டப்பிங் யூனியன் பொறுப்புகளில் இருந்தவரும், சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தலைவராக இருந்தவருமான ராஜேந்திரனும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். நீண்ட காலமாக நடிகர் ராதாரவி தலைவராக இருந்து வரும், டப்பிங் யூனியனுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. ‘என்னால் முடியவில்லை, எனவே இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை’ என முதலில் ராதாரவி ஒதுங்கியதாகச் சொல்கிறார்கள். எனவே அவருடைய ஆதரவில் கதிரவன் என்பவர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
”நான் அண்ணன் ராதாரவியை எதிர்த்துப் போட்டியிடலை. அவர் தலைவர் பதவிக்குப் போட்டியிடாததைப் பயன்படுத்தி சங்க உறுப்பினர்கள் நலனில் கொஞ்சம் கூட அக்கறை இல்லாத சிலர் பொறுப்புக்கு வர முயற்சி செய்தாங்க.
தமிழகத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் விஜய் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில், காவல்துறையினரும்…
அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன், கடந்த சில நாட்களாகவே பொதுநிகழ்வுகளிலோ அல்லது கட்சித் திட்டங்களிலோ அதிகம்…
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களை (Followers) வைத்திருப்பவர்கள், நிஜ வாழ்க்கையிலும் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்…
குஜராத் மாநிலம் சூரத்தின் உத்னா பகுதியில், அக்டோபர் 24 அன்று 23 வயதான காஜல் என்ற பெண், அவரது முன்னாள்…
ஆறுகளில் நுரை பொங்கி வழியும் அவலநிலைக்கும், கழிவுநீர் மாசுபடுவதற்கும் மக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்புவே காரணம் என சுற்றுச்சூழல்…
தமிழக நிர்வாக நலன் மற்றும் பணியிடங்களை முறைப்படுத்தும் நோக்கில், பல மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் துறைச் செயலாளர்கள் உட்பட முக்கிய…