போடு ரகிட ரகிட… நகைக்கடன்… மக்களுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்…!

Spread the love

தங்கம் விலை உயர்ந்து வருவதை தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகை கடன் தொகை கிராமுக்கு 7000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இந்த வாரத்தில் இருந்து அமலுக்கு வருகின்றது. முன்னதாக ஒரு கிராம் தங்கத்திற்கு 6000 ரூபாய் வரை மட்டுமே கடனாக வழங்கப்பட்டு வந்தது. தீபாவளி செலவை கணக்கில் கொண்டு மக்களுக்கு தாமதம் இன்றி கடன் வழங்க வேண்டும் என்று கூட்டுறவு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

ஷாப்பிங் சென்ற இடத்தில் இப்படியா? ஊழியர் கண்ணெதிரிலேயே பெண் செய்த காரியம்… கேமராவில் சிக்கிய பகீர் காட்சி..!

நகைக்கடையில் ஷாப்பிங் செய்ய வந்த பெண் ஒருவர் கைவரிசை காட்டிய அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில்…

42 seconds ago

தயிரை இப்படிச் சாப்பிடுறீங்களா…? ஆபத்து…! கோடைக்காலத்தில் இதைப் படிச்சிட்டுச் சாப்பிடுங்க…! நிபுணர்கள் சொல்லும் அட்வைஸ்…!!

கோடைக்காலத்தில் குளிர்ச்சிக்காகத் தயிரை விரும்பிச் சாப்பிட்டாலும், அதனைச் சரியான முறையில் உட்கொள்ளாவிட்டால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் என நிபுணர்கள்…

5 minutes ago

மனிதநேயத்தை மிஞ்சிய அன்பு.. அழுதுகொண்டிருந்த சிறுமி… குரங்கு செய்த அந்த செயல்.. இணையத்தை நெகிழ வைத்த வீடியோ…!

அழுதுகொண்டிருக்கும் ஒரு சிறுமிக்கு குரங்கு ஒன்று ஆறுதல் கூறும் காட்சிகள் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தச் சிறுமி சோகமாக அழுது…

11 minutes ago

BIG BREAKING: வெற்றி பெற்றவுடன் விஜய் போட்ட முதல் உத்தரவு… பரபரக்கும் அரசியல்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு…

14 minutes ago

“83,374 Vs 83,375” ஒரே ஒரு ஓட்டால் மாறிய தலைவிதி… தமிழக தேர்தல் வரலாற்றையே அதிர வைத்த திருப்பத்தூர் ரிசல்ட்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தத் தொகுதியில் தமிழக…

22 minutes ago

ஒரு நடிகர் நினைத்தால் மீண்டும் வரலாற்றை மாற்றி எழுத முடியும்… நடிகர் பாலையாவின் பதிவால் அதிரும் அரசியல் களம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஈட்டியுள்ள இமாலய வெற்றிக்கு, தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரும் தெலுங்கு தேசம்…

25 minutes ago