BREAKING: விரைவில் 2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நியமனம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

By Soundarya on ஐப்பசி 7, 2025

Spread the love

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விரைவில் 2708 உதவிப் பேராசிரியர்கள் TRB மூலம் நிரந்தரமாக நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார். கடந்த நான்கரை வருடங்களில் 37 அரசு புதிய கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது .அடுத்து மேற்படி உதவி பேராசிரியர் பணியிட நியமன அறிவிப்பானை விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.