தமிழகத்தில் உதவி பேராசிரியர் தேர்வு…. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியானது அறிவிப்பு…!!

By Soundarya on ஐப்பசி 16, 2025

Spread the love

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்: 2,708

   

நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. www.trb.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித் தகுதி, வயது, பாடவாரியான விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

   

இதற்கான கால அவகாசம் நவம்பர் 10 ஆம் தேதியுடன்முடிவடைகிறது.