அடி தூள்… 6 மாதம் இலவசம்… Airtel வாடிக்கையாளர்களுக்கு புதிய ஆஃபர்…!

By Nanthini on ஆவணி 23, 2025

Spread the love

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான airtel நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. பல சலுகைகள் மற்றும் ஆஃபர்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. Airtel தனது வாடிக்கையாளர்களுக்கு தற்போது APPLE MUSIC சேவையை இலவசமாக வழங்குகிறது.

இந்த சேவை கிடைப்பதை உறுதி செய்வது எப்படி தெரியுமா? AIRTEL THANKS ஆப்பில் பயணர்களுக்கு அதற்கான நோட்டிபிகேஷன் வழங்கப்பட்டு வருகிறது. ஆப்பில் சென்று பயனர்கள் அதனை உறுதி செய்து கொள்ளலாம். இதன் மூலம் 6 மாதம் APPLE MUSIC சேவையை இலவசமாக பெறலாம். அதன் பிறகு மாதம் 119 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.