ஆதவ் CM ஆக பார்க்கிறாரா?…. விஜய்யின் லண்டன் பயணத்தில் வெடித்த…. அப்பாவுவின் அதிரடி பதிவு…!

Spread the love

தமிழக சபாநாயகர் அப்பாவு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை நோக்கி எழுப்பியுள்ள கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தனது லண்டன் பயணத்தின் போது கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாவையும் உடன் அழைத்துச் சென்றுள்ளது குறித்து அப்பாவு தனது சமூக வலைதளப் பதிவில் விமர்சித்துள்ளார். ஆந்திராவில் முன்பு என்.டி.ராமராவ் வெளிநாடு சென்றிருந்த இடைவெளியைப் பயன்படுத்தி, சந்திரபாபு நாயுடு ஆட்சியைப் பிடித்து முதல்வர் ஆன வரலாற்றுச் சம்பவத்தை அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வரலாற்று நிகழ்வை மேற்கோள் காட்டி, தான் இல்லாத நேரத்தில் இந்தியாவில் இருந்தால் ஆதவ் அர்ஜுனா எங்கே கட்சியைக் கைப்பற்றி முதல்வர் வேட்பாளராகி விடுவாரோ என்ற அச்சத்தில்தான் அவரைத் கூடவே லண்டனுக்கு அழைத்துச் சென்றுள்ளீர்களா என்று அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். விஜய்யின் லண்டன் பயணமும், சபாநாயகர் அப்பாவுவின் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு குறித்த ஒப்பிட்டு விமர்சனமும் தவெக வட்டாரத்திலும் அரசியல் தளத்திலும் காரசாரமான விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

Swetha

Recent Posts

காய்ச்சலால் துடித்த மகன்… அம்மாவின் அதிரடி முடிவால்… அதிர்ந்த மருத்துவர்… இணையத்தில் வைரல்…!

உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…

6 மணத்தியாலங்கள் ago

அடியே…. லிஃப்ட்டுக்குள்ள வராத… நாயை வைத்து அலப்பறை… ஆசிரியை அறைந்து தலைமுடியைப் பிடித்து இழுத்த பெண்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…

6 மணத்தியாலங்கள் ago

என்னை விடுங்கடா சாமி… சுற்றுலாப் பயணியை கெட்டியாக பிடித்துக்கொண்ட வௌவால்… அலறித் துடித்த நபர்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…

7 மணத்தியாலங்கள் ago

எனக்கு எதுவுமே வேணாம்டா… தந்தையின் இந்த வார்த்தைக்கு… பின்னால் இவ்வளவு பெரிய வலி இருக்கா?… இணையத்தில் வீடியோ வைரல்…!

தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…

7 மணத்தியாலங்கள் ago

“பிரமிப்பூட்டும் லால்பாக் சா ராஜாவின் 3D அழைப்பிதழ்….” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முகப்புத் தோற்றம்…. இணையத்தில் வைரலாகும் பிரத்யேக வீடியோ…!

மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…

7 மணத்தியாலங்கள் ago

“லால்பாக் சா ராஜாவை தரிசித்த வித்யுத் ஜாம்வால்…” சங்கு ஊதி, உடுக்கை அடித்து பக்திப்பரவசம்…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…

7 மணத்தியாலங்கள் ago