தமிழக சபாநாயகர் அப்பாவு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை நோக்கி எழுப்பியுள்ள கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தனது லண்டன் பயணத்தின் போது…
தமிழ்நாடு முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் தனது முதன்முறையான வெளிநாட்டு அரசு முறைப் பயணமாக லண்டன் புறப்பட்டுள்ள நிலையில், இப்பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில்…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் "உறுப்பினர்கள் தங்களின் உடல் மொழியாலோ அல்லது வாய்மொழியாகவோ யாரையும் கிண்டலும், கேலியும் செய்யக்கூடாது" என்று சபாநாயகர் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவைச்…
திமுகவில் சபாநாயகர் அப்பாவுவிற்கு முக்கியப் பொறுப்புகள் வழங்குவதில், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முட்டுக்கட்டையாக இருப்பதாகத் தனியார் இதழ் ஒன்றில்…
2016ஆம் ஆண்டு நடைபெற்ற ராதாபுரம் தொகுதி சட்டமன்றத் தேர்தல் வழக்கில், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. அன்றைய…
தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் திமுக வேட்பாளர் அப்பாவு தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் அவரிடம்…
சபாநாயகர் அப்பாவுவிற்கு வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட சீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்களில் பேசப்படுகிறது. அத்தொகுதி தற்போது திமுகவிற்குச்…
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டமளிப்பு விழாவில் அப்பாவு கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு …