“10 வருசமா ஏமாத்திட்டாங்க”…. திமுக கூட்டணியை விட்டு அலறி அடித்து வெளியேறிய கூட்டணி கட்சி… காலையிலேயே ஸ்டாலினுக்கு ஷாக்…!

Spread the love

திமுக கூட்டணியில் கடந்த 10 ஆண்டுகளாக நீடித்துவந்த அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம், அக்கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2016-ஆம் ஆண்டு முதல் கூட்டணியில் தொடர்ந்த போதிலும், கட்சிக்கு எவ்வித அரசியல் பிரதிநிதித்துவமும் வழங்கப்படவில்லை என்று அதன் நிறுவனர் பொன் முருகேசன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். தங்களின் பங்களிப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததே இந்த முடிவுக்கு முதன்மை காரணம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், எஸ்சி / எஸ்டி பட்டியல் பிரிவைச் சேர்ந்த சமுதாயத்தினர் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதையோ அல்லது முன்னிலைக்கு வருவதையோ திமுக தலைமை விரும்புவதில்லை என்ற அதிர்ச்சி குற்றச்சாட்டையும் பொன் முருகேசன் முன்வைத்துள்ளார். வரும் தேர்தல்கள் நெருங்கி வரும் சூழலில், பத்தாண்டுகால தோழமைக் கட்சி ஒன்று இத்தகைய காரசாரமான விமர்சனங்களுடன் கூட்டணியை விட்டு வெளியேறியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

ஐயோ… லஞ்சம் கொடுத்துட்டு தப்ப முடியுமா?… ஆய்வாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் எண்ணப்படும் சம்பவம்… பகீர் வீடியோவால் உறைந்துபோன காவல்துறை…!

தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனை பங்குதாரர்களின் உள்கட்சிப் பிரச்சினையில், ஒரு தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டு ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக மாவட்ட…

4 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… இறந்தவர் உடலை எரிக்க ரூ 2 லட்சம் அபராதம்… தென்காசியில் நாட்டாமையின் வெறிச்செயல்… இணையத்தில் கொந்தளிப்பு…!!

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் நிலத்தகராறு காரணமாக விக்னேஷ் என்பவரை ஊர் நாட்டாமை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த நிலையில்,…

46 minutes ago

திக் திக்… நடுவானில் நடந்த பெரும் சோகம்… பயங்கரமாக மோதிய 2 விமானங்கள்… 4 பைலட்டுகள் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

பிலிப்பைன்ஸ் நாட்டின் படாங்கஸ் மாகாணத்தில் உள்ள பெர்ணாண்டோ விமான தளத்திலிருந்து, அந்நாட்டு விமானப்படையைச் சேர்ந்த இரண்டு எஸ்எஃப் 260 ரக…

55 minutes ago

“டிரம்ப் அடித்த ஒரே ஸ்கெட்ச்”….. தூதரக அதிகாரிகளுக்கு மரண பயத்தைக் காட்டிய ஈரான்….. பகீர் கிளப்பும் உளவுத்துறை அறிக்கை….!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் பதற்றமான சூழல், தற்காலிகப் போர் நிறுத்தத்திற்குப் பிறகும்…

1 மணத்தியாலம் ago

அறையில் அழுகி கிடந்த இரு சடலங்கள்…. மனைவியை கொன்றுவிட்டு கணவன் செய்த கொடூரம்…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை….!

சென்னை அம்பத்தூர் பாடி படவேட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அருண்குமார் (41) மற்றும் இவரது மனைவி மாலதி (38) ஆகிய…

1 மணத்தியாலம் ago