அனிதா ராதாகிருஷ்ணன் வழியில் அடுத்த MLA கைது… சபாநாயகர் போட்ட அந்த ஒரே “கண்டிஷன்”…. பரபரக்கும் தமிழக அரசியல்….!

Spread the love

அனிதா ராதாகிருஷ்ணன் கைதாகி ஜாமீனில் வெளியான கையோடு, விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனும் கைது செய்யப்பட்டது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது கைதின் போது, மக்கள் பிரதிநிதியான தன்னை கைது செய்வதற்கு முன்பாக பேரவை சபாநாயகரிடம் முன்அனுமதி பெற வேண்டும் என மார்க்கண்டேயன் வாதாடினார்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கமளித்துள்ள சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், சட்டப்பேரவையின் எல்லைக்குட்பட்ட வளாகத்தினுள் மட்டுமே சபாநாயகரின் அனுமதியின்றி உறுப்பினர்களைக் கைது செய்ய தடை உள்ளது என்றும், பேரவைக்கு வெளியே நடைபெறும் குற்றவியல் சார்ந்த கைது நடவடிக்கைகளுக்கு சபாநாயகரின் முன்அனுமதி தேவையில்லை என்றும் தெள்ளத்தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

Nanthini

Recent Posts

“ஐயோ.. எங்க போய் சொல்ல”…. “உலகத்துலயே இப்படி ஒரு அமைச்சரா?”…. தலையில அடித்துக் கொண்ட நயினார் நாகேந்திரன்… ப்ரஸ் மீட்டில் கலகல…!

சமீபத்தில் வெளியான நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தைக் காண்பதற்காக, முதல்வர் விஜய்யிடம் அமைச்சர் விக்னேஷ் 3 மணி நேரம் பணி…

7 minutes ago

மகளிர்க்கு பேரதிர்ச்சி… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500…. பட்ஜெட்டில் CM விஜய் வைக்கப்போகும் ‘மாஸ்’ செக்…. வெளியான ஷாக் நியூஸ்…!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான நிதி ஆதாரங்களைக் கண்டறியும்…

15 minutes ago

“ரூ.5 லட்சம் கொடு.. இல்லைனா பதவியே கிடையாது”…. . N.ஆனந்த் விவகாரத்தில் பரபரப்பு… விஜய்க்கு காத்திருக்கும் பெரிய சிக்கல்….!

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, அமைச்சர் என். ஆனந்துக்கு எதிராக ஏற்கெனவே வழக்கு தொடர்ந்த தமிழக வெற்றிக்…

21 minutes ago

4 ஆண்டு திருமண வாழ்க்கை…! “மருமகளை துடிதுடிக்க கொன்று…” மாமியார், மாமனார், நாத்தனாரை தட்டி தூக்கிய போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் சுள்ளியா பகுதியில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான பாத்திமத் நிஷானா என்ற பெண் குடும்பத் தகராறு மற்றும்…

22 minutes ago

என்ன சிஎம் சார் இதெல்லாம்?… விஜய் கைவசம் இருக்கும் துறையிலேயே லஞ்சமா?…. வெளியான அதிர்ச்சிப் புகார்….!

ஊழலற்ற நிர்வாகமே இலக்கு எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்து வரும் நிலையில், அவர் வசம் உள்ள…

29 minutes ago

“கைதான MLA.. சைலண்டான உதயநிதி”…. பின்னணியில் நடக்கும் மாபெரும் ஸ்கெட்ச்…. தலைதூக்கும் புதிய அரசியல் குழப்பம்….!

திமுக எம்.எல்.ஏ-க்கள் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சென்று சந்திக்காதது கட்சியினரிடையே…

37 minutes ago