யாரு சாமி நீ..? 30 நிமிடங்களில் நிகழ்ந்த அந்த ஒரு விஷயம்… கெத்து காட்டும் அண்ணாமலை… ஆச்சர்யத்தில் அரசியல் கட்சிகள்..!!

By Soundarya on ஆனி 5, 2026

Spread the love

பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகிய அண்ணாமலை, புதிய அரசியல் இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், புதிய இயக்கம் தொடங்குவதாகவும், வரும் அடுத்த தேர்தலில் இதில் போட்டியிடவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அவர் பொதுமக்களை நேரலையில் சந்தித்து வரும் நிலையில், அவரது புதிய இயக்கத்தில் மக்கள் தீவிரமாக இணைந்து வருகின்றனர்.

அண்ணாமலையின் இந்த புதிய அரசியல் இயக்கத்தில் இணைவதற்காக https://wetheleader.org/ என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் வாயிலாக இயக்கம் தொடங்கப்பட்ட வெறும் 30 நிமிடங்களிலேயே சுமார் 50 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். தொடர்ந்து இந்த புதிய இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை மிக வேகமாக அதிகரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.