திடீர் ஷாக்..! நயினார் பதவி காலி..? அண்ணாமலைக்கு மீண்டும் முக்கிய பதவி… பாஜக தலைமை எடுத்த திடீர் முடிவு..!!

By Soundarya on கார்த்திகை 13, 2025

Spread the love

தற்போது அரசியல் கட்சியினர் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்காக தீவிரமான பணிகளில் இரங்கி விட்டார்கள். எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்று பாஜக வியூகம் அமைத்து வருகிறது. இதற்கிடையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் செயல்பாட்டில், மத்திய பாஜக தலைமைக்கு திருப்தி இல்லை என கூறப்படுகிறது.

அண்ணாமலை இருந்தபோது கட்சியின் வாக்கு சதவீதம் உயர்ந்ததாகவும் தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அண்ணாமலைக்கு மீண்டும் முக்கிய பொறுப்பு வழங்கலாமா?  என்ற ஆலோசனையில் மத்திய பாஜக ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் உடனடியாக தலைமையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.